"உதுமானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Spelling mistakes corrected
("Flag_of_Palaeologus_Emperor.svg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No source since 19 June 2018.)
(Spelling mistakes corrected)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
|deputy1 = அலாவுத்தீன் பாசா
|year_deputy1 = 1320–31
|deputy2 = அகுமத்அஹ்மத் தௌபீக்தவ்ஃபீக் பாசா
|year_deputy2 = 1920–22
|stat_year1 = 1856
|footnotes = <Big><center>'''உதுமானியப் பேரரசின் காலக்கோடு'''</center></Big>
}}
'''உதுமானியப் பேரரசு''' (ஒட்டோமான்ஒத்தமான் பேரரசு, ''Ottoman Empire'', 1299–1922, [[துருக்கி மொழி|துருக்கி]]: ''Osmanlı Devleti'' 'உஸ்மான்லி தவ்லத்தி' அல்லது ''Osmanlı İmparatorluğu'') என்பது [[துருக்கி]]யர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். இது ''துருக்கியப் பேரரசு'' எனவும் அழைக்கப்படுகிறது.இப்பேரரசு கி.பி. 1299இல் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த [[உஸ்மான் பே]] தலமையின் கீழ் வட-மேற்கு [[அனத்தோலியா]]வில் உருவாக்கப்பட்டது.[[கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி|கொன்ஸ்தான்து நோபில்]] நகரம் சுல்தான் [[இரண்டாம் முகமது|இரண்டாம் முஹம்மத்தால்]] கி.பி.1453இல் கைப்பற்றப்பட்டதன் பின்னர் ஒட்டோமன் இராச்சியம்,பேரரசாக மாற்றப்பட்டது.<ref>The A to Z of the Ottoman Empire, by Selcuk Aksin Somel, 2010, p.179</ref><ref>The Ottoman Empire, 1700-1922, Donald Quataert, 2005, p.4</ref><ref>The Grove Encyclopedia of Islamic Art and Architecture: Delhi to Mosque, Jonathan M. Bloom, Sheila Blair, 2009. p.82</ref>
 
இது ''துருக்கியப் பேரரசு'' எனவும் அழைக்கப்பட்டது. இப்பேரரசு கி.பி. 1299ஆம் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த [[உஸ்மான் பே]] தலமையின் கீழ் வடமேற்கு [[அனத்தோலியா]]வில் உருவாக்கப்பட்டது.[[கான்ஸ்டன்டினோப்பிளின் வீழ்ச்சி]] சுல்தான் [[இரண்டாம் முஹம்மது|இரண்டாம் முஹம்மதால்]] கி.பி.1453இல் கைப்பற்றப்பட்ட பின்னர் ஒத்தமான் இராச்சியம்,பேரரசாக மாற்றப்பட்டது.<ref>The A to Z of the Ottoman Empire, by Selcuk Aksin Somel, 2010, p.179</ref><ref>The Ottoman Empire, 1700-1922, Donald Quataert, 2005, p.4</ref><ref>The Grove Encyclopedia of Islamic Art and Architecture: Delhi to Mosque, Jonathan M. Bloom, Sheila Blair, 2009. p.82</ref>
இப்பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த போது ([[16ம் நூற்றாண்டு|16ம்]] – [[17ம் நூற்றாண்டு|17ம்]] நூற்றாண்டுகளில்), இப்பேரரசின் ஆட்சி தென்கிழக்கு [[ஐரோப்பா]], [[மத்திய கிழக்கு]], மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் [[மேற்கு|மேற்கே]] [[ஜிப்ரால்ட்டர் நீரிணை]] முதல் கிழக்கே [[கஸ்பியன் கடல்]] மற்றும் [[பாரசீக வளைகுடா]], [[ஆஸ்திரியா]], [[சிலவாக்கியா]], [[உக்ரேன்|உக்ரேனின்]] பல பகுதிகள், [[சூடான்]], [[எரித்திரியா]], தெற்கே [[சோமாலியா]] மற்றும் [[யேமன்]] வரை பரவியிருந்தது. உதுமானியப் பேரரசு மொத்தம் 29 மாகாணங்களைக் கொண்டிருந்தது.
 
இப்பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த போது ([[16ம்16ஆம் நூற்றாண்டு|16ம்16ஆம்]] – [[17ம்17ஆம் நூற்றாண்டு|17ம்17ஆம்]] நூற்றாண்டுகளில்), இப்பேரரசின் ஆட்சி தென்கிழக்கு [[ஐரோப்பா]], [[மத்திய கிழக்கு]], மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் [[மேற்கு|மேற்கே]] [[ஜிப்ரால்ட்டர் நீரிணை]] முதல் கிழக்கே [[கஸ்பியன் கடல்]] மற்றும் [[பாரசீக வளைகுடா]], [[ஆஸ்திரியா]], [[சிலவாக்கியா]], [[உக்ரேன்|உக்ரேனின்]] பல பகுதிகள், [[சூடான்]], [[எரித்திரியா]], தெற்கே [[சோமாலியா]] மற்றும் [[யேமன்யமன்]] வரை பரவியிருந்தது. உதுமானியப் பேரரசு மொத்தம் 29 மாகாணங்களைக் கொண்டிருந்தது.
 
== பெயர் ==
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618791" இருந்து மீள்விக்கப்பட்டது