84
தொகுப்புகள்
(Spelling mistakes corrected) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
'''உதுமானியப் பேரரசு''' (ஒத்தமான் பேரரசு, ''Ottoman Empire'', 1299–1922, [[துருக்கி மொழி|துருக்கி]]: ''Osmanlı Devleti'' 'உஸ்மான்லி தவ்லத்தி' அல்லது ''Osmanlı İmparatorluğu'') என்பது [[துருக்கி]]யர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும்.
இது ''துருக்கியப் பேரரசு'' எனவும் அழைக்கப்பட்டது. இப்பேரரசு கி.பி. 1299ஆம் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த [[உஸ்மான் பே]]
இப்பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த போது ([[16ஆம் நூற்றாண்டு|16ஆம்]] – [[17ஆம் நூற்றாண்டு|17ஆம்]] நூற்றாண்டுகளில்) இப்பேரரசின் ஆட்சி தென்கிழக்கு [[ஐரோப்பா]], [[மத்திய கிழக்கு]], மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் [[மேற்கு|மேற்கே]] [[ஜிப்ரால்ட்டர் நீரிணை]] முதல் கிழக்கே [[கஸ்பியன் கடல்]] மற்றும் [[பாரசீக வளைகுடா]], [[ஆஸ்திரியா]], [[சிலவாக்கியா]], [[உக்ரேன்|உக்ரேனின்]] பல பகுதிகள், [[சூடான்]], [[எரித்திரியா]], தெற்கே [[சோமாலியா]] மற்றும் [[யமன்]] வரை பரவியிருந்தது. உதுமானியப் பேரரசு மொத்தம் 29 மாகாணங்களைக் கொண்டிருந்தது.
|
தொகுப்புகள்