"உதுமானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ஃபல்கேன் மீதான துருக்கிய ஆட்சியின் விரிவாக்கம் [[கான்ஸ்டண்டினோப்பிள்]] நகரை கைப்பற்றும் நோக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.
 
=== விரிவாக்கம் மற்றும் உச்சநிலை (1453–1566) ===
இரண்டாம் முராத்தின்முராத் என்பவரின் மகனான [[இரண்டாம் முகமதுமுகம்மத்|இரண்டாம் முகம்மத்]] ஆடசிப்பிரதேசத்தையும்,ஆடசிப் பிரதேசத்தையும் இராணுவத்தையும் மறுசீரமைத்ததுடன், 29 மே 1453 அன்று [[கான்ஸ்டண்டினோப்பிள்]] நகரைநகரைக் கைப்பற்றினார். உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டதற்குஏற்றுக் கொண்டதற்கு பரிமாற்றாக மரபுவழி கிறிஸ்தவ தேவாலயங்களை அதன்அவற்றின் நிலங்களில் தன்னாட்சியாக இயங்குவதற்கு [[இரண்டாம் முகமதுமுகம்மத்|இரண்டாம் முகம்மத்]] அனுமதி வழங்கினார். ஏனெனில், ஐரோப்பிய ஆட்சி மாநிலங்களுக்கு மற்றும்மாநிலங்களுக்கும் இறுதி பிஸன்டைன்பைசாந்திய இராச்சியத்துக்கும் (Byzantine Empire) இடையே மோசமான உறவு நிலவிவந்தது. பெரும்பான்மையான மரபுவழி மக்கள் வெனேடியன் அரசை விடவும் விருப்பத்துடன் உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டார்கள்ஏற்றுக் கொண்டார்கள்.<ref name="books.google">{{cite book|last=Stone|first=Norman|editor=Mark Erickson, Ljubica Erickson|title=Russia War, Peace And Diplomacy: Essays in Honour of John Erickson|url=http://books.google.com/books?id=xM9wQgAACAAJ|accessdate=11 February 2013|year=2005|publisher=Weidenfeld & Nicolson|isbn=978-0-297-84913-1|page=94|chapter=Turkey in the Russian Mirror}}</ref>
 
15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உதுமானியப் பேரரசானதுபேரரசு ஒரு விரிவடையும் காலத்தினுள் நுழைந்தது. இக்காலப்பகுதயில் பேரரசு மிகச்சிறந்த வளர்ச்சியைக் கண்டதுடன், ஆடசிப் பொறுப்புபொறுப்புத் திறமையுள்ள உறுதியான சுல்தான்களிடம் சென்றதுவந்தது.உதுமானிய உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டுப் பகுதியின் பாதைகளின்பாதைகள் ஊடாகவேவழியாகவே ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையிலான வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த பேரரசு பொருளாதாரத்திலும் தழைத்தோங்கியது.<ref>{{cite book |author=Karpat, Kemal H. |title=The Ottoman state and its place in world history |publisher=Brill |location=Leiden |year=1974 |page=111 |isbn=90-04-03945-7 |oclc= }}</ref>
 
சுல்தான் முதலாம் ஸலீம்சலீம் (1512–1520) பாரசீகத்தின் சபாவித் வம்ச ஆட்சியாளர் ஷா இசுமாயிலைஇஸ்மாயிலை சால்டிரன் யுத்தத்தில் தோல்வியடையச்செய்துதோல்வியடையச் செய்து உதுமானியப் பேரரசின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை விரிவுபடுத்தினார்.<ref>{{cite journal |last=Savory |first=R. M.|title = The Principal Offices of the Ṣafawid State during the Reign of Ismā'īl I (907-30/1501-24)|journal = Bulletin of the School of Oriental and African Studies, University of London|volume = 23 |issue=1 |pages=91–105 |year=1960|doi = 10.1017/S0041977X00149006 |jstor=609888 |ref=harv}}</ref> முதலாம் சலீம் உதுமானிய அரசாங்கத்தை எகிப்தில் நிறுவியதுடன், கடற்படை ஒன்றை உருவாக்கி [[செங்கடல்|செங்கடலில்]] நிலைநிறுத்தினார். உதுமானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பிராந்தியத்தில் பலம்மிக்க பேரரசு என்ற போட்டித்தன்மைபோட்டித் தன்மை [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேய]] பேரரசுக்கும், உதுமானியப் பேரரசுக்கும் இடையில் ஆரம்பித்ததுதுவங்கியது.<ref>{{cite journal |last=Hess |first=Andrew C.|title = The Ottoman Conquest of Egypt (1517) and the Beginning of the Sixteenth-Century World War|journal = International Journal of Middle East Studies|volume = 4 |issue=1 |pages=55–76 |month=January |year=1973|jstor = 162225 |doi=10.1017/S0020743800027276 |ref=harv}}</ref>
 
[[படிமம்:1526 - Battle of Mohács.jpg|thumb|180px|முஹாக்ஸ் போர், 1526]]
[[முதலாம் சுலைமான்]](1520-1566) 1521இல் [[பெல்கிறேட்பெல்கிரேட்]] நகரைநகரைக் கைப்பற்றினார், [[ஹங்கேரி]] பேரரசின் மத்திய மற்றும் வட பகுதிகள் உதுமானிய-ஹங்கேரி போரில் வெற்றி கொள்ளப்பட்டதுகொள்ளப்பட்டன.<ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/276730/Hungary/214181/History#ref=ref411152 |title=Origins of the Magyars |work=Hungary |publisher=Britannica Online Encyclopedia |accessdate=26 August 2010}}</ref> 1526 இல்1526இல் வரலாற்று முக்கியத்துவமிக்கமுக்கியத்துவம் மிக்க முஹாக்ஸ் போரில் வெற்றிபெற்றதன்வெற்றி பெற்ற பின்னர், இன்றைய ஹங்கேரி (மேற்குப் பகுதி தவிர்ந்த) மற்றும் ஏனைய மத்திய ஐரோப்பா நிலப்பகுதிகளில் உதுமானிய ஆட்சி நிறுவப்பட்டது.
 
முதலாம் சுலைமானின் ஆட்சியின் இறுதிப்பகுதியில், பேரரசின் மொத்த சனத்தொகைமக்கள்தொகை ஏறத்தாழ 15,000,000ஒன்றரை தொகையாககோடி மக்கள்பேர் என்றாகி மூன்று கண்டங்களுக்கும் மேலாக பரந்து காணப்பட்டதுடன், பேரரசின் சக்திவாய்ந்தசக்தி கடற்படையொன்றுவாய்ந்த மத்தியதரைக்கடலின்கடற்படை ஒன்று மத்திய தரைக்கடலின் பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.<ref>{{cite book|last=Mansel|first=Philip|title=Constantinople : city of the world's desire 1453-1924|year=1997|publisher=Penguin|location=London|isbn=0140262466|pages=61}}</ref>
 
===தேக்கமும் சீர்திருத்தமும் (1566–1827)===
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618802" இருந்து மீள்விக்கப்பட்டது