முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
===தோல்வியும் கலைப்பும் (1908–1922)===
 
[[File:Declaration of the 1908 Revolution in Ottoman Empire.png|thumb|left|1908இல் உதுமானிய சமயநீதியரசர்கள்மார்க்க நீதிபதிகள் இரண்டாம் அரசியலமைப்பு அரசை அறிவித்தல். புரட்சியால் ஏற்பட்ட குழப்பத்தில் பல்கேரியாவும் (5 அக்டோபர் 1908) பொசுனியாவும்பொஸ்னியாவும் (6 அக்டோபர் 1908) விடுதலை பெற்றன.]]
 
சூலைசனஜூலை 3, 1908இல் [[இளந்துருக்கியர் புரட்சி]]க்குப் பிறகு இரண்டாம் முறை அரசியலமைப்புசார்அரசியலமைப்பு சார்ந்த அரசை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1876ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமும் நாடாளுமன்றமும் மீளமைக்கப்படும்திருத்தி அமைக்கப்படும் என சுல்தான் அறிவித்தார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அரசியல், மற்றும் படைத்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன;. இதுஇதுவே உதுமானியப் பேரரசு கலைக்கப்பட துவக்கமாகவும் அமைந்தது.
 
குடிமக்களின் சிக்கல்களுக்கிடையே, [[ஆசுத்திரியாஆஸ்திரியா-அங்கேரிஹங்கேரி]] அலுவல்முறையாக 1908இல் [[பொசுனியாபொஸ்னியா எர்செகோவினா]]வைவைக் கைப்பற்றியது;. ஆனால் போரைத் தவிர்க்க ஆக்கிரமித்திருந்த நோவி பசாரிலிருந்து தனது படைகளை பின்வாங்கிக் கொண்டது. இத்தாலி-துருக்கியப் போரின் போது (1911–12) உதுமானியா [[லிபியா]]வை இழந்தது. பால்கன்ஃபால்கன் சங்க நாடுகள் உதுமானியா மீது போர் தொடுத்தது;தொடுத்தன. இந்தப் போர்களில் (1912–13) உதுமானியப் பேரரசு தோற்றது. இதன் விளைவாக கிழக்கு திரேசுதிராஸ் தவிர்த்ததவிர [[பால்கன் குடா|பால்கன்]] நிலப்பகுதிகளை இழந்தது உதுமானியப் பேரரசு. வரலாற்றுச் சிறப்புமிகு உதுமானியத் தலைநகர நகரமானதலைநகரமான எடிர்னேயையும் இழந்தது. மதம் சமயக்சார்ந்த கலவரங்களுக்கு அஞ்சி ஏறத்தாழ 400,0004 முசுலிம்கள்லட்சம் தற்காலமுஸ்லிம்கள் தற்காலத் துருக்கிக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் பலர் [[வாந்திபேதி]] கொள்ளைநோயால் பயணத்தின்போதே இறந்தனர்.<ref>{{Cite journal | place = NL | format = PDF | url = http://tulp.leidenuniv.nl/content_docs/wap/ejz18.pdf | archiveurl = //web.archive.org/web/20070716155929/http://tulp.leidenuniv.nl/content_docs/wap/ejz18.pdf | archivedate = 16 July 2007 | title = Greek and Turkish refugees and deportees 1912–1924 | page = 1 | publisher = [[Universiteit Leiden]] | ref = harv}}</ref> 1821 முதல் 1922 வரை பால்கன்ஃபால்கன் நாடுகளில் நடைபெற்ற முசுலிம்முஸ்லிம் இனவழிப்பில்,இன அழிப்பில் பல மில்லியன்லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்;. பலர் வெளியேற்றப்பட்டனர்.<ref name="McCarthy1995">{{cite book|author=Justin McCarthy|title=Death and exile: the ethnic cleansing of Ottoman Muslims, 1821–1922|url=http://books.google.com/books?id=1ZntAAAAMAAJ|accessdate=1 May 2013|year=1995|publisher=Darwin Press|isbn=978-0-87850-094-9}}</ref><ref name="Carmichael2012">{{cite book|author=Cathie Carmichael|title=Ethnic Cleansing in the Balkans: Nationalism and the Destruction of Tradition|url=http://books.google.com/books?id=ybORI4KWwdIC|accessdate=1 May 2013|date=12 November 2012|publisher=Routledge|isbn=978-1-134-47953-5}}<br />"During the period from 1821 to 1922 alone, Justin McCarthy estimates that the ethnic cleansing of Ottoman Muslims led to the death of several million individuals and the expulsion of a similar number."</ref><ref name="Press2010">{{cite book|author=Oxford University Press|title=Islam in the Balkans: Oxford Bibliographies Online Research Guide|url=http://books.google.com/books?id=Kck_-B7MubIC&pg=PA9|accessdate=1 May 2013|date=1 May 2010|publisher=Oxford University Press|isbn=978-0-19-980381-1|pages=9–}}</ref> 1914 வாக்கில் பெரும்பாலான ஐரோப்பாவிலிருந்தும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் உதுமானியப் பேரரசு துரத்தப்பட்டது. இருப்பினும் பேரரசின் ஆட்சியில் 15.5ஒன்றரை மில்லியன்கோடி மக்கள் தற்கால துருக்கியிலும், 4.545 மில்லியன்லட்சம் மக்கள் சிரியா, பாலத்தீனம்,பாலஸ்தீனம் யோர்டானிலும்,மற்றும் 2.5ஜோர்டானிலும் 25 லட்சம் மக்கள் ஈராக்கிலுமாக மொத்தம் 28 மில்லியன் மக்கள் வாழ்ந்திருந்தனர். இது தவிர 5.555 மில்லியன்லட்சம் மக்கள் அராபியத் தீபகற்பத்தில் உதுமானியாவின்உதுமானியப் பேரரசின் அரவணைப்பில்கட்டுப்பாட்டில் இருந்தனர்.<ref>{{cite book|author=Şevket Pamuk|editor=Broadberry/Harrison|title=The Economics of World War I|url=http://books.google.com/books?id=rpBbX3kdnhgC&pg=PA112|accessdate=18 February 2013|year=2009|publisher=Cambridge University Press|isbn=978-1-139-44835-2|page=112|chapter=The Ottoman Economy in World War I}}</ref>
 
நவம்பர் 1914இல் [[மைய சக்திகள்]] தரப்பில் உதுமானியப் பேரரசு [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரில்]] பங்கேற்றது. போரின் துவக்கத்தில் உதுமானியாவிற்குஉதுமானியப் பேரரசுக்கு [[கலிப்பொலி போர்த்தொடர்]] போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்தபோதும் உருசியாவிற்குரஷ்யாவிற்கு எதிராக காக்கசுப்காக்கஸ் போரில் தோல்வியடைந்தது. உதுமானியப் பேரரசிற்குபேரரசுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க நாடுகள் போர் அறிவிக்கவில்லை.<ref name="Tucker2005">{{cite book|editor=Spencer C. Tucker|title=World War I: A – D.|url=http://books.google.com/books?id=2YqjfHLyyj8C&pg=PA1080|accessdate=15 February 2013|year=2005|publisher=ABC-CLIO|isbn=978-1-85109-420-2|page=1080}}</ref>
 
[[File:Sultanvahideddin.jpg|thumb|நவம்பர் 17, 1922இல் உதுமானியப் பேரரசு கலைக்கப்பட்ட பிறகு கடைசி சுல்தான் ஆறாம் மெகமதுமுகம்மது நாட்டை விட்டு வெளியேறுதல்]]
 
1915இல் உருசியப்ரஷ்யப் படைகள் தொன்மைபழைய ஆர்மீனியாவினுள் நுழைந்தன.<ref name="ArmenianMassacresBritannica">{{cite web|author=Encyclopædia Britannica |url=http://www.britannica.com/EBchecked/topic/35323/Armenian-massacres |title=Armenian massacres (Turkish-Armenian history) |publisher=Britannica Online Encyclopedia |accessdate=26 August 2010}}</ref> இதற்கு ஆர்மீனியர்கள் ஒத்துழைப்பு நல்கியதால் உதுமானியப் பேரரசு ஆர்மீனியர்களை வெளியேற்றவும் கொல்லவும் முற்பட்டது;. இது [[ஆர்மீனிய இனப்படுகொலை]] என அறியப்படுகின்றது.<ref>{{cite book|author=Peter Balakian|title=The Burning Tigris|url=http://books.google.com/books?id=DrYoyAM3PBYC&pg=PR17|accessdate=8 June 2013|date=13 October 2009|publisher=HarperCollins|isbn=978-0-06-186017-1|page=xvii}}</ref> கிரேக்க, அசிரிய சிறுபான்மையினர் மீதும் இனப்படுகொலை நிகழ்வுகள் நடந்தேறின.<ref>{{Cite journal|doi=10.1080/14623520801950820|last1=Schaller|first1=Dominik J|last2=Zimmerer|first2=Jürgen|year=2008|title=Late Ottoman genocides: the dissolution of the Ottoman Empire and Young Turkish population and extermination policies&nbsp;– introduction |journal=Journal of Genocide Research|volume=10|issue=1|pages=7–14|url=http://bridging-the-divide.org/sites/default/files/files/Late%20Ottoman%20genocides-%20the%20dissolution%20of%20the%20Ottoman%20Empire%20and%20Young%20Turkish%20population%20and%20extermination%20policies%281%29.pdf|quote=The genocidal quality of the murderous campaigns against Greeks and Assyrians is obvious|postscript=<!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->}}</ref>
 
1916இல் ஏற்பட்ட அரபுஅரபுப் புரட்சி மத்திய கிழக்கில் உதுமானியப் பேரரசுக்கு எதிராக மாறியது. இறுதி உடன்பாட்டின்படி, உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டது. 19வது19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் 7–990 மில்லியன்லட்சம் துருக்கிய-முசுலிம்முஸ்லிம் அகதிகள் [[காக்கேசியா]], [[கிரீமியா]], [[பால்கன் குடா]], [[நடுநிலக் கடல்]] தீவுகளிலிருந்து [[அனத்தோலியா]]விற்கும் வுக்கும் கிழக்கு திரேசிற்கும்திராசிற்கும் இடம் பெயர்ந்தனர்.<ref name="Karpat2004">{{cite book|author=Kemal H Karpat|title=Studies on Turkish politics and society: selected articles and essays|url=http://books.google.com/books?id=cL4Ua6gGyWUC|accessdate=24 May 2013|year=2004|publisher=BRILL|isbn=978-90-04-13322-8}}</ref>
 
கான்சுடான்டிநோபலின்கான்ஸ்டான்டிநோப்பிளின் முற்றுகையும் இசுமீர்இஸ்மீர் முற்றுகையும் துருக்கிய தேசிய இயக்கத்தை முன்னிலைப்படுத்தியது. [[முஸ்தாபா கெமால்கமால் அத்தாதுர்க்அத்தா துர்க்|முஸ்தபா கெமால்கமால்]] தலைமையில் இவ்வியக்கம் துருக்கிய விடுதலைப் போரை (1919–22) வென்றது. 1918 முதல் 1922 வரை ஆண்டுவந்த கடைசி சுல்தான் ஆறாம் மெகமதுமுகம்மது நாட்டை விட்டு நவம்பர் 17, 1922இல் வெளியேறினார். துருக்கி தேசியப் பேரவை அக்டோபர் 29, 1923இல் [[துருக்கி#குடியரசு காலம்|துருக்கி குடியரசை]] நிறுவியது. மார்ச் 3, 1924இல் [[உதுமானிய கலீபகம்கலீஃபகம்|கலீபகமும்கலீஃபகமும்]] கலைக்கப்பட்டது.<ref name="Ozoglu">{{cite book|author=Hakan Ozoglu|title=From Caliphate to Secular State: Power Struggle in the Early Turkish Republic|url=http://books.google.com/books?id=Cw5V1c1ej_cC&pg=PA8|accessdate=8 June 2013|date=24 June 2011|publisher=ABC-CLIO|isbn=978-0-313-37957-4|page=8}}</ref>
 
== மேற்கோள்கள் ==
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618822" இருந்து மீள்விக்கப்பட்டது