மதராசு மருத்துவக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 20:
 
==வரலாறு==
ஆங்கிலேய வீரர்களின் காயங்களுக்கு சிகிச்சை செய்வதற்காக 1665ஆம் ஆண்டு [[சென்னை அரசுப் பொது மருத்துவமனை]] தொடங்கப்பட்டது. [[புனித ஜார்ஜ் கோட்டை|செயின்ட். ஜார்ஜ் கோட்டை]]யில் செயல்பட்டு வந்தது. இம்மருத்துவமனையில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க 1835ல் ஒரு மருத்துவப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது.

* இந்தியர்கள் 1842 முதல் இக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.
* 1850ல் கல்லூரியாக அங்கீகாரம் பெற்றது.
* அக்டோபர் 1 1950, முதல் மதராசு மருத்துவக்கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.
* 1852இல் முதல் தொகுப்பு மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
* 1857இல் மதராசு பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது.
* உலகின் முதல் நான்கு பெண் மருத்துவர்களில் ஒருவரான மரு. மேரி சார்லலெப் 1878ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.
* இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான மரு.முத்துலட்சுமி ரெட்டி இங்கு பயின்றவரே.
* பிப்ரவரி 2, 2010ஆம் ஆண்டில் இக்கல்லூரி 175 ஆண்டுகள் மருத்துவம் பயிற்றுவித்த பெருமையைப் பெற்றது.
 
{{commonscat|Madras Medical College}}
"https://ta.wikipedia.org/wiki/மதராசு_மருத்துவக்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது