பாலூட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
 
==சூழ்வித்தகத்தின் மூலக்கூறு அடிப்படையிலான வகைப்பாடு==
கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் டிஆக்சி ரைபோநியூக்கிளிக் அமில (டிஎன்ஏ) பகுப்பாய்வு அடிப்படையிலான மூலக்கூறு ஆய்வுகள் பாலூட்டி குடும்பங்களில் புதிய உறவுகளை தெரிவிக்கின்றன.இந்த கண்டுபிடிப்புகள் பெரும்பாலானவை ரெட்ரோடிரான்ஸ்போசான்களின் (''Retrotransposons'') இருக்கின்ற அல்லது இல்லாத தரவுகள் மூலம் சுதந்திரமான முறையில் சரிபார்க்கப்படுகின்றன. <ref name=Kriegs2006>{{cite journal|last=Kriegs|first=Jan Ole|author2=Churakov, Gennady |author3=Kiefmann, Martin |author4=Jordan, Ursula |author5=Brosius, Jürgen |author6= Schmitz, Jürgen |title=Retroposed Elements as Archives for the Evolutionary History of Placental Mammals|journal=PLoS Biology|year=2006|volume=4|issue=4|pages=e91|doi=10.1371/journal.pbio.0040091|url=http://www.plosbiology.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pbio.0040091|pmid=16515367|pmc=1395351}}</ref>. மூலக்கூறு ஆய்வுகள் அடிப்படையிலான வகைப்பாட்டு முறையானது கிரிட்டாசியசிலிருந்து பிரிந்த சூழ்வித்தக பாலூட்டிகளின் மூன்று முக்கிய குழுக்களான ஆஃப்ரோதேரியா (''Afrotheria''), செனார்த்ரா (''Xenarthra'') மற்றும் போரியோயூதேரியா (''Boreoeutheria'') ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
Afrotheria), செனார்த்ரா (Xenarthra) மற்றும் போரியோயூதேரியா (Boreoeutheria) ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
 
{{clade| style=font-size:100%;line-height:100%
வரி 92 ⟶ 91:
===தனித்துவமான அம்சங்கள்===
 
இளம் உயிரிகளுக்கு ஊட்டமளிக்கும் சிறப்புமிக் பால் சுரப்பிகள் உள்ளிட்ட வியர்வைச் சுரப்பிகளை வைத்து பாலூட்டிகளை அடையாளம் காணலாம்.புதைபடிவங்களை வகைப்படுத்தும் போது மற்ற ஏனைய அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் பால் சுரப்பிகள் உள்ளிட்ட வியர்வைச் சுரப்பிகள் போன்ற மென்மையான திசு சுரப்பிகள் மற்றும் பல அம்சங்களை புதைபடிவங்களில் காண முடிவதில்லை.
 
பல சிறப்புக்கூறுகள் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த பாலூட்டி குழு உறுப்பினர் இனங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்தன.
 
:*தாடை மூட்டு (''Jaw joint'')
:*நடுச்செவி (''Middle ear'')
:*மாற்றுப் பற்கள் (''Tooth replacement'')
:*பற்சிப்பி (''Prismatic enamel'')
:*பிடரெலும்புக்குமிழ் (''Occipital condyles'')
{{Gallery
|title=பாலூட்டிகளின் சிறப்புப் பண்புகள்
வரி 114 ⟶ 113:
 
==உயிரியல் தொகுதிகள்==
[[வௌவால்]], [[ஒட்டகச் சிவிங்கி]], [[திமிங்கலம்|திமிங்கலங்கள்]], மற்றும் [[மனிதன்]] உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.[[கடல் பசு|கடற்பசு]] (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (''two-toed sloth'') மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது<ref>{{cite book|url={{Google books|plainurl=yes|id=FIIgDk9i_GkC|page=154}} |last1=Dierauf |first1=Leslie A. |last2=Gulland |first2=Frances M. D. |title=CRC Handbook of Marine Mammal Medicine: Health, Disease, and Rehabilitation|location=Boca Raton|edition=2|publisher=CRC Press |year= 2001|page=154 |isbn=978-1-4200-4163-7|OCLC=166505919}}</ref>. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன<ref>{{Cite journal|last1=Lui|first1=J. H. |last2=Hansen|first2=D. V. |last3=Kriegstein|first3=A. R. |doi=10.1016/j.cell.2011.06.030 |title=Development and Evolution of the Human Neocortex |journal=Cell |volume=146 |issue=1 |pages=18–36 |year=2011 |pmid= 21729779|pmc=3610574}}</ref>. [[கங்காரு]] போன்ற பைம்மாவினம் (''marsupials'') மற்றும் [[முள்ளெலி]] போன்ற அடிப்படைப் பாலூட்டியினங்களில் (''monotremes'') இருப்பதைப் போலல்லாமல் நஞ்சுக்கொடி பாலூட்டியினங்களில் கார்பசு காலோசம் (''corpus callosum'') என்ற இணைப்பு மெய்யம் கானப்படுகிறது <ref>{{cite journal |bibcode=1933PNAS...19..609K |jstor=86284 |title=Absence of the Corpus callosum as a Mendelizing Character in the House Mouse |author1=Keeler |first1=Clyde E. |volume=19 |year=1933 |pages=609–11 |journal=Proceedings of the National Academy of Sciences of the United States of America |doi=10.1073/pnas.19.6.609 |pmid=16587795 |issue=6 |pmc=1086100}}</ref>.
 
 
==வாழிடம்==
 
வரி 132 ⟶ 129:
 
===கரடி===
[[கரடி]] (''(Bear)''), ஓர் [[ஊனுண்ணி]]ப் பாலூட்டி [[விலங்கு|விலங்காகும்]]. இவ்வினத்தைச் சேர்ந்த [[பனிக்கரடி|பனிக்கரடிகளும்]], [[கொடுங்கரடி|கொடுங்கரடிகள்]] (''(Grizzly bear)'') எனப்படும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகளிலேயே மிகப் பெரியவை. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறிய வகைக் கரடிகள் [[அனைத்துண்ணி]]களாக உள்ளன.
 
துருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. எஸ்கிமோக்களின் மொழியில் ''ஆர்க்டோஸ்'' (''(Arctos)'') என்றால் கரடிகளின் பிரதேசம் என்று அர்த்தம். இதனால்தான் வட துருவப் பகுதிக்கு "ஆர்ட்டிக்' என்ற பெயர் வந்தது.
 
===ஒட்டகம்===
வரி 150 ⟶ 147:
'''நாய்''' [[அனைத்துண்ணி]] பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு [[விலங்கு]] இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. ஏறத்தாழ 17,000 <ref name='bbc-dog-origins'>{{cite news | first=Christine | last=McGourty | coauthors= | title=Origin of dogs traced | date=2002-11-22 | publisher= | url =http://news.bbc.co.uk/2/hi/science/nature/2498669.stm | work =[[பிபிசி]] | pages = | accessdate = 2007-11-27 | language = }}</ref> ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன், [[ஓநாய்]]களைப் பழக்கி, அவற்றை வளர்ப்பு நாய்களாக மாற்றியதாகக் கூறப்படுகிறது.
 
மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற ''டி.என்.ஏ'' (''DNA)'') [[இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி]]களைக் கொண்டு, ஆய்வு செய்து பார்த்ததில் 150,000 <ref>Vilà, C. et al. (1997). [http://www.mnh.si.edu/GeneticsLab/StaffPage/MaldonadoJ/PublicationsCV/Science_Dog_Paper.pdf Multiple and ancient origins of the domestic dog.] ''Science'' '''276''':1687–1689. (Also [http://www.idir.net/~wolf2dog/wayne1.htm "Multiple and Ancient Origins of the Domestic Dog"])</ref><ref>Lindblad-Toh, K, et al. (2005) [http://www.nature.com/nature/journal/v438/n7069/abs/nature04338.html Genome sequence, comparative analysis and haplotype structure of the domestic dog.] ''Nature'' '''438''', 803–819.</ref> ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பாலூட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது