தமனும் தியூவும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
 
==மொழிகள்==
இங்குள்ள மக்கள் தமனியர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் [[குஜராத்தி]] மொழியில் பேசுகின்றனர். அருகிலுள்ள [[மகாராட்டிரம்|மகாராஷ்டிர மாநிலத்தின்]] மொழியான [[மராத்தி]], குஜராத்தி, [[ஆங்கிலம்]], [[இந்தி]] ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.<ref>[http://web.archive.org/web/20090304010627/http://india.gov.in/allimpfrms/allacts/419.pdf Notification]. india.gov.in</ref><ref>[http://www.tourism-of-india.com/damananddiu.html Daman and Diu]. Tourism of India. Retrieved on 2014-05-08.</ref><ref>[http://www.whereincity.com/india/daman/ Daman & Diu]. Whereincity.com (1961-12-16). Retrieved on 2014-05-08.</ref> இங்கு கொங்கணி மொழியும் பேசுவோரும் வாழ்கின்றனர். இவர்களைத் தவிர [[போர்த்துக்கேய மொழி]] பேசுபவர்களும் உள்ளனர். இந்த மொழியின் பயன்பாடு நாள்தோறும் குறைந்துவருகின்றது. அரசுப் பள்ளிகளிலும், ஊடகத்திலும் இந்த மொழி பயன்படுத்தப்படுவதில்லை. இந்த மொழியை கிட்டத்தட்ட 10,000–12,000 பேர் பேசக்கூடும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
{{IndiaCensusPop
| title= Population growth
"https://ta.wikipedia.org/wiki/தமனும்_தியூவும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது