எம். ஆர். கலைச்செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
வரிசை 13:
இவர் [[இலங்கை வானொலி]]யிலும் நாடகங்களை எழுதி நடித்தார். [[1962]] ஆம் ஆண்டு "எதனைக் கண்டான்' என்ற நாடகத்திற்கு கதை, வசனம், இயக்கம் நடித்தும் காட்டினார். அதன் பின்னர் "புயலில் ஒரு மலர்' "நீதியின் நிழல்', "எதிர் நீச்சல்' ஆகிய நாடகங்களை இயக்கி நடித்தார்.
 
இச் சந்தர்ப்பத்தில் எழுத்தாளர் [[அ. ந. கந்தசாமி]]யின் தொடர்பு கிடைத்தது. இவர்தான் சமூகம் பற்றிய சிந்தனையை கலைச்செல்வனுக்கு உண்டு பண்ணினார். இவரின் அறிவுறுத்தலினால் "மனித தர்மம்' என்ற புரட்சிகரமான நாடகத்தை [[1969]] இல் லேக் ஹவுஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட [[தினகரன்]] தமிழ் நாடக விழாவில் கலைச்செல்வன் அற்புதமாக நடித்து பாராட்டுக்களையும், 6 விருதுகளையும், மிகவும் சிறந்த இயக்குநர் என்ற பெயரையும், கௌரவத்தையும் பெற்றுக் கொண்டார். இவருடன் இந்நாடகத்தில்இந்நாடகவிழாவில் நடித்தவர்கள்பங்கேற்றவர்கள் சுகீர்- அமீத்[[சுஹேர் ஹ்மீத்]], [[எஸ். எஸ். கணேசபிள்ளை]]-கறுப்பும் சிகப்பும், [[ஏ. இரகுநாதன்]], [[கே. எம். வாசகர்]]- சுமதி ஆகியோர்.
 
கலச்செல்வன் லடிஸ் வீரமணியின் இயக்கத்தில் "சலோமியின் சபதம்" நாடகத்தில் பைபிளில் வரும் ஜொகனான் பாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்தவர் - நிழல் நாடக விழா.
 
இதுவரை கலைச்செல்வன் 60 நாடகங்களை மேடையேற்றியதுடன், 1000 இற்கு மேற்பட்ட தடவைகள் நடாத்தியுமுள்ளார். 35 நாடகங்களை இயக்கியுள்ளார். 24 நாடகங்களை எழுதியுள்ளார். 20 தமிழ், சிங்கள [[தொலைக்காட்சி]] நாடகங்களில் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஆர்._கலைச்செல்வன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது