கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2402:3A80:47A:28D3:0:5B:9E53:FF01 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2558945 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 19:
=== முறைசாரா கல்வி ===
 
முறைசார்ந்த கல்விக்கு<ref>Indira Gandhi National open University(2005):Teachers and school BlocK 1,New Delhi</ref> முற்றிலும் மாறுபட்டது முறைசாரா கல்வி இக்கல்வியும் ஒரு வடிவமைப்பு கொண்டது. சில பயிற்ச்சிகளையும், மதிப்புகளையும், அறிவுயும்அறிவையும் வளர்க்க உதவும் முறைகளும் இந்த கல்வி முறையில் இடம் பெறும் “ஒரு குடும்பமும் குழந்தைகளுக்கு கலாச்சாரம்,மொழியினை சொல்லிக் கொடுக்கின்றன, செய்வன, இது செய்யக்கூடதது என்று அறிவுறுத்தல் மற்றும் பழக்கம், வழக்கம், மூலம் தங்கள் பண்பாட்டையும் சொல்லிகொடுப்பதும் முறைசாரா கல்வி ஆகும்.
 
முறைசார்ந்த கல்விக்கு ஒரு குறிப்பிட்ட வயது, காலமுறை உண்டு. ஆனால் எந்த விதமான கட்டுபாடுகள் இல்லாத முறையே முறைசாரா கல்வியாகும். இதில் பெரியவராகி பள்ளியில் படிக்கும் வாய்ப்பை இழந்து இருக்கும் [[ஆண்|ஆண்கள்]], [[பெண்கள்]] மற்றும் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகளை முறைசாரா கல்வி அளிக்கின்றது. 
"https://ta.wikipedia.org/wiki/கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது