கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
[[பக்த நந்தனார் (1935 திரைப்படம்)|பக்த நந்தனார்]] என்னும் படத்தில் [[நந்தனார்]] வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். [[1935]]இல் இப்படம் வெளிவந்தது.
 
அடுத்ததாக [[மணிமேகலை (1940 திரைப்படம்)|மணிமேகலை]]யில் நடித்தார். [[1938]]−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு [[1940]]−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.
 
தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் ([[ஜனவரி 4]], [[1944]]) கலந்து கொண்டார்.