தவறிய நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
]]
 
அமெரிக்காவின் சிந்தனையாளர் குழுவொன்றான [[அமைதிக்கான நிதியம்]] என்பதும், ''ஃபாரின் பாலிசி'' (Foreign Policy) என்னும் சஞ்சிகை வெளியீட்டாளரும் இணைந்து, 2005 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், [[தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|தவறிய நாடுகள் சுட்டெண்]] பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதன் கீழ், [[ஐக்கிய நாடுகள் சபை]]யில் உறுப்புரிமை கொண்ட இறைமையுள்ள நாடுகள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகின்றன. பல ஆட்சிப்பகுதிகள், அவற்றின் அரசியல் நிலையும், ஐநா உறுப்புரிமையும் அனைத்துலகச் சட்டங்களின் மூலம் உறுதி செய்யப்படும் வரை, இப் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளன. [[தாய்வான்]], [[பாலஸ்தீனப் பகுதிகள்]], [[வடக்கு சைப்பிரஸ்]], [[கொசோவோ]], [[மேற்கு சகாரா]] என்பன இத்தகையவை ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தவறிய_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது