ராஜசுலோசனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

116 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
வடிவமைப்பு முன்னேற்றம்
சி (வடிவமைப்பு முன்னேற்றம்)
| website =
}}
'''ராஜசுலோசனா''' (''Rajasulochana'', {{lang-te|రాజసులోచన}}, ஆகத்து 15, 1935 - மார்ச் 5, 2013, அகவை 77) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை. 275-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்நடித்தவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
ராஜசுலோசனா 1935 ஆம் ஆண்டில் சித்தூரில் பிறந்தார். திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான சி.எஸ்.ராவ் என்பவரை மணந்தார். 17 வயதில் நடிக்க வந்த இவர் 1953-ல் குணசாகரி என்ற கன்னடப் படத்தில் அறிமுகமாகி தமிழில் சத்யசோதனை படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பெண்ணரசி, ரங்கூன் ராதா, அம்பிகாபதி, உள்பட சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும், குணசித்திர, வில்லி வேடங்களிலும் நடித்திருக்கிறார். [[அரசிளங்குமரி]], [[படித்தால் மட்டும் போதுமா]], [[வணங்காமுடி]] போன்றவை இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்த திரைப்படங்கள் ஆகும். கடைசியாக எங்க வீட்டு வேலன் திரைப்படத்தில் நடித்தார்.
 
25 ஆண்டுகளுக்கு முன்னர்பின்னாளில் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தார். அமெரிக்காவில் இருந்தபோது நடன பள்ளிகள் நடத்தி வந்தார். பின்னர் மீண்டும் இந்தியா திரும்பி சென்னையில் "புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்" என்னும் நாட்டியப் பள்ளியை துவக்கி நாட்டிய கலைஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
 
== திரையுலகப் பங்களிப்புகள் ==
கதாநாயகியாகவும், குணசித்திர, வில்லி வேடங்களிலும் திரைப்படங்களில் நடித்தார்.
 
=== நடித்த தமிழ்த் திரைப்படங்கள் ===
# [[பெண்ணரசி]]
# [[ரங்கூன் ராதா]]
# [[அம்பிகாபதி (திரைப்படம்)|அம்பிகாபதி ]]
# [[அரசிளங்குமரி]]
# [[படித்தால் மட்டும் போதுமா]]
# [[வணங்காமுடி]]
# [[எங்க வீட்டு வேலன்]]
 
==மறைவு==
33,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2619914" இருந்து மீள்விக்கப்பட்டது