குலதெய்வம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + 4 categories using HotCat
சி மேற்கோள் மேம்பாடு
வரிசை 18:
budget =
}}
'''குலதெய்வம்''', 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[கிருஷ்ணன்-பஞ்சு]]வின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்கரநாமமும் பண்டரிபாயும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எம். ஆர். சந்தானலட்சுமி, [[எம். என். ராஜம்]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], [[விஜயகுமாரி]], குலதெய்வம் ராஜகோபால் ஆகியோரும் இதில் நடித்தனர். இப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த நகைச்சுவை நடிகர் ராஜகோபாலன், குலதெய்வம் ராஜகோபால் என அழைக்கப்பட்டார்.<ref name="RG">{{cite news | url=http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-kula-deivam-1956/article931300.ece | title=Blast from the past: Kula Deivam 1956 | work=[[தி இந்து]] | date=4 டிசம்பர் 2010 | accessdate=27 டிசம்பர் 2018 | author=[[ராண்டார் கை]] | location=சென்னை}}</ref> இத்திரைப்படம் 1956 ஆம் ஆண்டிற்கானச் [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]க்குரிய தகுதிச் சான்றிதழ் பெற்றது<ref name="4thawardPDF">{{cite web|url=http://dff.nic.in/2011/4th_Nff.pdf|title=4th National Film Awards|format=PDF|publisher=[[Directorate of Film Festivals]]|accessdate=September 02, 2011|format=PDF}}</ref>. ஏவி மெய்யப்பனால் இத்திரைப்படம் இந்தியில் ''பாபி'' என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
 
==கதைக்கான பின்னணி==
வரிசை 31:
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
*http://www.thehindu.com/arts/cinema/article931300.ece
 
{{ஏவிஎம்|state=autocollapse}}
"https://ta.wikipedia.org/wiki/குலதெய்வம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது