"நாஞ்சில் கி. மனோகரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

228 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''நாஞ்சில் கி. மனோகரன்''' ([[பெப்ரவரி 10]], [[1929]] - [[ஆகஸ்ட் 2]], [[2000]]) [[தமிழ்நாடு|தமிழக]] அரசியல்வாதி. இவர் மூன்று முறை [[தென் சென்னை மக்களவைத் தொகுதி]] உறுப்பினராகவும் , நான்கு முறை [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராகவும், [[எம்.ஜி.ஆர்]] [[தமிழக அமைச்சரவை|அமைச்சரவையில்]] நிதி அமைச்சராகவும்,[[மு.கருணாநிதி]] [[தமிழக அமைச்சரவை|அமைச்சரவையில்]] வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] துணைப் பொதுச்செயலாளராக பணியாற்றியுள்ளார்.
 
[[இல்லத்துப்பிள்ளைமார்]] சமுதாயத்தைச் சேர்ந்த இவர் [[நாகர்கோவில்|நாகர்கோவிலில்]] வைத்தியர் கிருஷ்ணனுக்கு (மறைவு:19-8-1956)<ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:26-8-1956, பக்கம் 17</ref> மகனாகப் பிறந்தார். இவர் '''இந்திரா''' என்பவரை 11-9-1960ஆம் நாள் சி.பி.சிற்றரசு தலைமையில் திருவனந்தபுரத்தில் மணந்தார். <ref> வாழ்க்கை ஒப்பந்தம் அறிவிப்பு. இனமுழக்கம் இதழ், 9-9-1960, பக்கம் 8 </ref> இவர்களுக்கு '''கே.என்.எம்.கிருஷ்ணா''', '''கே.என்.எம்.ஆனந்த்''' என்னும் இரு மகன்களும் '''மினி''', '''பிந்து''' என்னும் இரு மகள்களும் உள்ளனர்.<ref name="viduthalai">[http://www.viduthalai.in/page1/60481-2013-05-15-11-27-53.html நாஞ்சிலார் மனைவி மறைவு, விடுதலை இதழ் 2013-05-15]</ref> நாகர்கோவில் ஸ்காட்ஸ் கிறிஸ்துவ கல்லூரியிலும், [[சென்னை]] பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார்.
 
==அரசியல் வரலாறு==
2,434

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2620052" இருந்து மீள்விக்கப்பட்டது