செமித்திய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 1:
 
{{unreferenced}}
{{மொழிக் குடும்பம்
|பெயர்=செமிட்டிக்
வரிசை 8:
[[படிமம்:Amarna Akkadian letter.png|thumb|200px|கிமு 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [[அமர்னா நிருபங்கள்]]]]
 
'''செமிட்டிக் மொழிகள்''' (''Semitic languages'') என்பது 300 [[மில்லியன்|மில்லியனுக்கும்]] அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளின் குடும்பமாகும். பெரும்பாலும் [[பண்டைய அண்மை கிழக்கு]], [[வடக்கு ஆப்பிரிக்கா]], மற்றும் [[கிழக்கு ஆபிரிக்கா]] பகுதிகளில் பேசப்படுகிறது. செமிட்டிக் மொழிகள் [[ஆபிரிக்க-ஆசிய மொழிகள்|ஆபிரிக்க-ஆசிய]] மொழிக் குடும்பத்தின் வடகிழக்கு துணைப்பிரிவில் அடங்குகின்றன.<ref>[https://www.britannica.com/topic/Semitic-languages Semitic languages]</ref> மேலும், இக்குடும்பத்தில் ஆசியாவில் பேசப்படும் ஒரே மொழிக் கிளையாக செமிட்டிக் மொழிகள் விளங்குகின்றன.

இம்மொழி [[கிழக்கு செமிடிக் மொழிகள்]] மற்றும் [[மேற்கு செமிடிக் மொழிகள்]] என இரு வகைப்படும்.
 
இன்று மிகக் கூடுதலாக பேசப்படும் செமிட்டிக் மொழி [[அரபு மொழி]]யாகும். 270 மில்லியன் மக்கள் [[அரபு மொழி]]யையும்<ref>[http://aboutworldlanguages.com/semitic-branch Semitic Branch]</ref>, 27 மில்லியன் மக்கள் [[அம்ஃகாரிக் மொழி]]யையும் 7 மில்லியன் மக்கள் [[எபிரேய மொழி]]யையும் பேசுகின்றனர். செமிடிக் மொழிகள் உலகின் முதலாவது எழுத்து வடிவை கொண்ட மொழிகளுள் ஒன்றாகும். [[அக்காத் மொழி]]யின் எழுத்து முறைமை [[கிமு 3வது ஆயிரவாண்டு|கிமு 3வது ஆயிரவாண்டின்]] நடுப்பகுதியில் தொடங்கியது. செமிடிக் என்ற பெயர் [[ஊழிவெள்ளம்|ஊழிவெள்ளத்திலிருந்து]] தப்பியதாக [[விவிலியம்|விவிலியத்தில்]] கூறப்பட்டுள்ள [[நோவா]]வின் மகனான சேம் என்பரை முதலாக கொண்டு இடப்பட்டதாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செமித்திய_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது