பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
 
'''பீட்ரிக்ஸ்'''<ref>[https://www.royal-house.nl/members-royal-house/princess-beatrix Members of the Royal House: Princess Beatrix of the Netherlands] - official website of the Royal house of the Netherlands</ref> (பீட்ரிக்ஸ் வில்ஹெல்மினா ஆர்மகார்டு, {{IPA-nl|ˈbeːjaːtrɪks ˌʋɪlɦɛlˈminaː ˈʔɑrmɡɑrt|-|Beatrix Wilhelmina Armgard, prinses van Oranje-Nassau.ogg}}; பிறப்பு 31 ஜனவரி 1938) [[நெதர்லாந்து]] நாட்டின் அரச குடும்ப உறுப்பினர் ஆவார். இவர் 30 ஏப்ரல் 1980 முதல் 30 ஏப்ரல் 2013 வரை நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார்.<ref>Myrtille van Bommel, "[http://www.rnw.nl/english/article/beatrix-oldest-dutch-reigning-monarch Beatrix oldest Dutch reigning monarch] {{Webarchive|url=https://web.archive.org/web/20131103110621/http://www.rnw.nl/english/article/beatrix-oldest-dutch-reigning-monarch |date=3 November 2013 }}", ''[[Radio Netherlands Worldwide]]'', 2011. Retrieved on 2012-05-15.</ref>
 
 
பீட்ரிக்ஸ் நெதர்லாந்து நாட்டின் அரசி ஜூலியானா மற்றும் இளவரசர் பெர்ன்ஹார்டின் மூத்த மகளாவார்.
பீட்ரிக்ஸ் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை கனடாவில் பயின்றார். போருக்குப்பின் பள்ளிப்படிப்பை நெதர்லாந்து நாட்டில் படித்துமுடித்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பீட்ரிக்ஸ்_(நெதர்லாந்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது