"வில்லியம் அலெக்சாண்டர் (நெதர்லாந்து)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
 
வில்லியம் அலெக்சாண்டர் நெதர்லாந்தின் பீட்ரிக்ஸ் மற்றும் கிளாஸ் வான் அம்ஸ்பேர்கின் மூத்த மகனாவார். தன் தாய் பீட்ரிக்ஸ்கு பின் ஏப்ரல் 30, 2013 நெதர்லாந்து நாட்டின் அரசரானார். அவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தபின் நெதர்லாந்து நாட்டின் அரச கடற்படையில் இருந்தார். மேலும் வரலாறு படிப்பை லைடன் பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் மாக்ஸிமா என்பவரை 2002 ஆம் ஆண்டில் மணந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் கேத்தரினா அமாலியஅமாலியா, அலெக்சா, அரியானி.
 
==மேற்கோள்கள்==
13,256

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2620222" இருந்து மீள்விக்கப்பட்டது