மோகன்தாசு கரம்சந்த் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 19:
| signature = Gandhi_signature.svg
}}
'''மோகன்தாசு கரம்சந்த் காந்தி''' ({{lang-en|Mohandas Karamchand Gandhi}}, [[குஜராத்தி மொழி|குசராத்தி]]: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), '''மகாத்மா காந்தி''' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "'''விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை'''" <ref>http://www.neruppu.com/?p=29292</ref> என்று அழைக்கப்படுகிறார். [[சத்தியாக்கிரகம்]] என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.இந்தியாவின் அனைத்து பண தாளான(ரூபாய்) இவரது உருவம் பொறிக்கபட்டிருக்கும்.
 
இவரது பிறந்த நாள் இந்தியாவில் [[காந்தி ஜெயந்தி]] என்று கொண்டாடப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/மோகன்தாசு_கரம்சந்த்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது