எரிது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox ancient site | name = எரிது | native_name =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 51:
}}
}}
'''எரிது''' ('''Eridu''') ([[சுமேரிய மொழி|சுமேரியம்]]: {{cuneiform|sux|[[Wikt:𒉣|{{cuneiform|&#x12263;}}]][[Wikt:𒆠|{{cuneiform|&#x121A0;}}]]}}, NUN.KI/eridug<sup>ki</sup>; [[அக்காதியம்]]: ''irîtu''; தறகால [[அரபு மொழி|அரபு]]: '''Tell Abu Shahrain''') [[ஈராக்]] நாட்டின் தெற்கில், தி குவார் ஆளுநரகத்தில் அமைந்த, பண்டைய [[மெசொப்பொத்தேமியா]]வின், உலகின் மிகவும் [[பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்|தொன்மையான நகரமான]] எரிது நகரத்தின் [[தொல்லியல் களம்]] (கிமு 5,400) ஆகும்.<ref>[https://www.ancient.eu/eridu/ Eridu]</ref><ref>Leick, Gwendolyn (2002), "Mesopotamia: The Invention of the City" (Penguin)</ref>
 
[[சுமேரியா|சுமேரிய]] நகரமான எரிது நகரத்தின் தொல்லியல் களம், [[ஈராக்|ஈராக்கின்]], [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]] எனுமிடத்திற்கு தென்கிழக்கில் 12 கிமீ தொலைவில் உள்ளது.
 
1033 [[எக்டர்]] பரப்பளவு கொண்ட பண்டைய எரிது நகர தொல்லியல் களத்தை, 2016-இல் [[யுனெஸ்கோ]] நிறுவனம், [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக அறிவித்துள்ளது.
 
எரிது நகரத்தில், களிமண் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட [[சுமேரிய கடவுள்கள்|சுமேரியக் கடவுள்களுக்கான]] கோயில் கட்டிடங்கள் கொண்டிருந்தது.<ref name=":0" /> எரிது நகரத்தின் கோயில்களைச் சுற்றிலும் கிராமங்கள் இருந்தன. <ref name=":0">{{Cite book|title = Worlds Together, Worlds Apart concise edition|last = Pollard|first = Elizabeth|publisher = W.W. Norton & Company, Inc.|year = 2015|isbn = 9780393250930|location = New York|pages = 51}}</ref>
வரிசை 100:
 
==வெளி இணைப்புகள்==
*[https://www.youtube.com/watch?v=KJf4XBn6IxM எரிது, உலகின் முதல் நகரம் - காணொளி]
*{{Citation|url=http://www-etcsl.orient.ox.ac.uk/section2/tr211.htm |title=The Sumerian king list: translation |publisher=Oxford |place=UK }}
*{{Citation | url = http://oi.uchicago.edu/gallery/asp_meso_eridu/ | title = Archaeological Photographs from Eridu | publisher = Oriental Institute, University of Chicago | place = IL, USA}}
"https://ta.wikipedia.org/wiki/எரிது" இலிருந்து மீள்விக்கப்பட்டது