இந்தியக் காவல் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4070:884:2CF7:0:0:220E:8AC (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2561727 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 5:
| nativenamer =
| commonname =
| abbreviation = IPSஐபிஎஸ்
| fictional =
| patch =
வரிசை 23:
| dissolved =
| superseding =
| employees = 4730<ref name="MHA Report">{{cite web|title=Ministry of Home Affairs: Annual Report 2011–2012|url=http://www.mha.nic.in/pdfs/AR(E)1112.pdf|publisher=[[உள்துறை அமைச்சகம் (இந்தியா)|Ministry of Home Affairs]]|accessdate=17 May 2012}}</ref>
| volunteers =
| budget =
வரிசை 29:
| country = இந்தியா
| countryabbr = IND
| national = Yesஆம்
| federal =
| international = <!--NNN or {{collapsible list |title=NNN |[[country1]] . . |[[countryNNN]]}}-->
வரிசை 77:
| minister1pfo = [[இந்தியாவின் உள்துறை அமைச்சர்|உள்துறை அமைச்சர்]]
<!-- (...up to 6...) -->
| chief1_name = [[Dineshwarதினேஸ்வர் Sharma]]சர்மா
| chief1_position = புலனாய்வக இயக்குநர் (இந்தியா)
| chief1_position = [[Director of Intelligence Bureau (India)|Director of Intelligence Bureau]]
| chief2_name = [[Pradeepபிரதீப்குமார் Kumar Sinha]]சின்கா
| chief2_position = முதன்மைச் செயலர் (இந்தியா)
| chief2_position = [[Cabinet Secretary (India)|Cabinet Secretary]] (Head of the All India Civil Services)
<!-- (...up to 6...) -->
| parentagency = [[உள்துறை அமைச்சகம் (இந்தியா)|உள்துறை அமைச்சகம்]]
வரிசை 125:
| reference =
}}
 
[[படிமம்:Gcp patrol car.jpg|thumb|right|சென்னை மாநகரக் காவல் ரோந்து ஊர்தி]]
 
'''இந்தியக் காவல் பணி''' (''Indian Police Service''), பொதுவாக இந்தியக் காவல் என்று அழைக்கப்படும் (அ) இ.கா.ப அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, மக்களின் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக [[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்தால்]] கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் [[இந்திய ஆட்சிப் பணி]] மற்றும் [[இந்திய வனப் பணி]] ஆகும்.
 
[[1947]] இல் [[இந்தியா]] [[பிரித்தானியா|பிரித்தானியரிடமிருந்து]] விடுதலைப் பெற்ற பிறகு [[1948]] இல் பேரரசுக் காவல் என்றிருந்தப் பெயர் இந்தியக் காவல் பணி (இ.கா.ப) என்று பெயர் மாற்றம் கண்டது.
 
==காவல் நிலையம்==
காவல் நிலையம் குறிப்பிட்ட பகுதியின் சட்ட ஒழுங்கை பராமரிக்கவும் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் காவல் ஆய்வாளரின் தலைமையில் இயங்குகிறது. காவல் ஆய்வாளர்க்கு பணியில் உதவிட உதவி காவல் ஆய்வாளர்களும், காவலர்களும் செயல்படுகின்றனர்.
ஒரு காவல் நிலையத்தின் அதிகார எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளது.
 
காவல் நிலையத்தில் காவலர்களுக்கான துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய தோட்டாக்களை வைத்துப் பாதுகாப்பதற்கான அறையும், குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகத்திற்கு இடமானவர்களை அடைத்து விசாரணை செய்ய சிறு அறைகளும் கொண்டுள்ளது.
காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளை பதிவு செய்த பொதுமக்களுக்கு உடனுக்குடன் [[முதல் தகவல் அறிக்கை]] வழங்கப்படுகிறது.
 
===தமிழ்நாடு===
தமிழ்நாட்டு காவல் நிலையங்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் பொருட்டு, [[தமிழ்நாடு]] முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் அறிவிப்பு பலகைகள் மற்றும் காவல் நிலையங்களின் சுற்றுச்சுவர்கள் குறிப்பிட்ட நிறங்களில் எழுதப்பட்டு, வர்ணம் பூசப்பட்டிருக்கும்.
 
===ஒடிசா===
[[ஒடிசா]]வின் துணை மாவட்ட நிர்வாக அலகாக காவல் நிலையங்கள் உள்ளது.
 
== தேர்வு மற்றும் பயிற்சிகள் ==
வரி 136 ⟶ 148:
 
=== தேர்வு நிலைகள் ===
 
*இத் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
**முதனிலை தேர்வு (Preliminary Examination) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
வரி 201 ⟶ 212:
* [[இந்திய வனப் பணி]]
* [[இந்தியப் பாதுகாப்புப் படைகள்]]
* [[முதல் தகவல் அறிக்கை]]
* [[தமிழ்நாடு காவல்துறை]]
 
 
== உசாத்துணை ==
வரி 214 ⟶ 228:
[[பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள்]]
[[பகுப்பு: இந்திய அரசுப் பணிகள்]]
[[பகுப்பு:காவல்துறை]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_காவல்_பணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது