20,654
தொகுப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) சி (Reverted 1 edit by 49.207.187.161 (talk) to last revision by AntanO. (மின்)) அடையாளம்: Undo |
||
{{சோழர் வரலாறு}}
'''வல்லவரையன் வந்தியத்தேவன்''' [[சோழர்|சோழ]]ப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டு மன்னர் ஆவார். [[இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜன்]] மற்றும் [[இராஜேந்திர சோழன்|முதலாம் இராஜேந்திரனின்]] படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான [[குந்தவை]] பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்.
மற்ற குறுநிலமன்னர்களை சிறைப் பிடித்து, மன்னர்களின் பொருள்களை புலவர்களுக்கு பரிசு அளித்து வந்தனர். "<ref>https://book.ponniyinselvan.in/part-3/chapter-30.html</ref>
|