திசம்பர் 30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
*[[1813]] – [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: பிரித்தானியப் படையினர் [[நியூ யார்க்]]கின் பஃபலோ நகரை தீயிட்டு அழித்தனர்.
*[[1853]] – [[ஐக்கிய அமெரிக்கா]] [[இரும்புவழிப் போக்குவரத்து|தொடருந்து]] போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக [[மெக்சிக்கோ]]விடம் இருந்து 76,770 சதுரகிமீ பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]களுக்கு வாங்கியது.
*[[1896]] – [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] தேசியவாதி [[ஒசே ரிசால்]] [[மணிலா]]வில் [[எசுப்பானியா|எசுப்பானிய]] ஆதிக்கவாதிகளால் [[மணிலா]]வில் [[மரணதண்டனை]]க்குட்படுத்தப்பட்டு [[துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை|சுட்டுக் கொல்லப்பட்டார்]]. இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.
*[[1897]] – பிரித்தானியக் குடியேற்ற நாடான நட்டால் [[சூலு இராச்சியம்|சூலிலாந்தை]] இணைத்துக் கொண்டது.
*[[1903]] – [[சிக்காகோ]]வில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் குறைந்தது 605 பேர் இறந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_30" இலிருந்து மீள்விக்கப்பட்டது