பாபிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Papyrus.jpg|thumb|220px|Papyrus (P. BM EA 10591 recto col..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
[[File:Papyrus.jpg|thumb|220px|பாபிரஸ் எனும் [[நாணல்]] செடிகளை கூழ் செய்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணம்]]
 
'''பாபிரஸ்''' ('''Papyrus''') {{IPAc-en|p|ə|ˈ|p|aɪ|r|ə|s}} [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தில்]], கிமு நான்காம் [[ஆயிரமாண்டு|ஆயிரமாண்டில்]], ஒரு வகை மரத்தின் தண்டு மற்றும் [[சதுப்புநிலம்|சதுப்பு நிலநிலத்தில்]] விளையும் பாபிரஸ் எனும் புதர்ச் செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த [[காகிதம்]] போன்ற எழுது பொருளாகும். இந்த தடித்த காகிதத்தை [[பண்டைய எகிப்து|எகிப்தியர்கள்]] பாபிரஸ் என்றழைத்தனர்.<ref>
 
[[File:Papyrus.jpg|thumb|220px|Papyrus (P. BM EA 10591 recto column IX, beginning of lines 13–17)]]
'''பாபிரஸ்''' ('''Papyrus''') {{IPAc-en|p|ə|ˈ|p|aɪ|r|ə|s}} [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தில்]], கிமு நான்காம் [[ஆயிரமாண்டு|ஆயிரமாண்டில்]], ஒரு வகை மரத்தின் தண்டு மற்றும் சதுப்பு நில பாபிரஸ் எனும் புதர்ச் செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த [[காகிதம்]] போன்ற எழுது பொருளாகும். இந்த தடித்த காகிதத்தை எகிப்தியர்கள் பாபிரஸ் என்றழைத்தனர்.<ref>
{{cite web | url=http://dictionary.reference.com/browse/Papyrus | title=Papyrus definition | work=Dictionary.com | accessdate=20 November 2008}}
</ref>
 
இந்த தடிமனான காகிதத்தில் எகிப்திய மன்னர்கள்மன்னர்களின் வரலாற்று குறிப்புகள், கணிதக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் மற்றும் [[பிரமிடு]] குறிப்புகள் எழுதிவைத்து சேமித்தனர். பாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணச் சுருள்களைசுருள்கள் சுருட்டி வைத்து பயன்படும் வகையில் இருந்தது.
 
[[Image:Letter on Papyrus.jpg|thumb|right|220px|கிமு நான்காம் [[ஆயிரமாண்டு|ஆயிரமாண்டில்]] பாபிரஸ் தாளில் எழுதப்பட்ட எகிப்து இராச்சியத்தின் கடிதம்]]
 
[[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்|எகிப்தின் முதல் வம்சத்தினர்]] கிமு 3150 கிமு – கிமு 2686) ஆட்சிக்கு முன்னரே, [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] [[கழிமுகம்|கழிமுகத்தின்]] [[சதுப்புநிலம்|சதுப்பு நிலத்தில்]] விளையும் பாபிரஸ் எனும் [[நாணல்]] போன்ற செடிகளை கூழ் செய்து காகிதம், தரை விரிப்பு, கயிறு மற்றும் கூடைகள் தயாரித்தனர். <ref>{{cite web|title=Ebers Papyrus|url=http://www.britannica.com/EBchecked/topic/177583/Ebers-papyrus|work=Encyclopædia Britannica|accessdate=8 March 2014}}</ref>
 
== பெயர்க் காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/பாபிரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது