அபுல் கலாம் ஆசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
| signature = Autograph_of_Maulana_Abul_Kalam_Azad.jpg
}}
மௌலானா '''அபுல் கலாம் முகியுத்தின் அகமது''' (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed, {{lang-bn|আবুল কালাম মুহিয়ুদ্দিন আহমেদ আজাদ}}, {{lang-ur|{{nastaliq|مولانا ابوالکلام محی الدین احمد آزاد}}}}) [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தின்]] மூத்த அரசியல் தலைவரும் [[இந்தியா|இந்திய]] [[முசுலிம்]] அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான [[இந்தியப் பிரிவினை]]யை எதிர்த்து [[இந்து]]- [[முசுலிம்]] ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். [[பாக்கித்தான்]] பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.<ref>[http://www.newageislam.com/NewAgeIslamArticleDetail.aspx?ArticleID=2139 Maulana Abul Kalam Azad: The Man Who Knew The Future Of Pakistan Before Its Creation (New Age Islam)]</ref> உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத்.<ref>தினமணி; விருதுகள், 'பட்டங்கள் அல்ல' கட்டுரை; 2-12-2013</ref>1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான [[பாரத ரத்னா]] மறைந்த பிறகு வழங்கப்பட்டது.<ref name="Padma Awards Directory 1954-2007">{{cite web|title=Padma Awards Directory (1954-2007)|url=http://www.mha.nic.in/pdfs/PadmaAwards1954-2007.pdf|publisher=Ministry of Home Affairs|accessdate=7 December 2010}}</ref> பரவலாக இவர் '''மௌலானா ஆசாத்'''என அறியப்படுகிறார்; ''ஆசாத்'' (''விடுதலை'') என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும். இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள [[மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி]] மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.
 
==பாரத ரத்னா==
உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத்.<ref>தினமணி; விருதுகள், 'பட்டங்கள் அல்ல' கட்டுரை; 2-12-2013</ref>1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான [[பாரத ரத்னா]] மறைந்த பிறகு வழங்கப்பட்டது.<ref name="Padma Awards Directory 1954-2007">{{cite web|title=Padma Awards Directory (1954-2007)|url=http://www.mha.nic.in/pdfs/PadmaAwards1954-2007.pdf|publisher=Ministry of Home Affairs|accessdate=7 December 2010}}</ref>
 
==தேசிய கல்வி நாள்==
இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள [[மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி]] மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.
 
==கல்வி தந்தை==
இந்தியாவில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முறையை உருவாக்க பாடுபட்டார், மேலும் அனைவருக்கும் இலவச ஆரம்ப கல்வி கிடைக்கவும் நவீன கல்வி முறைக்கும் வித்திட்டவர் ஆசாத் தான். [[இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்]] நிறுவவதற்க்கும், பல்கலைக்கழக மானியக்குழுக்கள் ஆணையம் அமைவதற்க்கும் பாடுபட்டார்.
 
==நினைவு தபால் தலை==
"https://ta.wikipedia.org/wiki/அபுல்_கலாம்_ஆசாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது