இந்திய நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 59:
}}
 
'''இந்திய நாடாளுமன்றம்''' என்பது இருஇந்தியக் சட்டகுடியரசு அவைகளைநாட்டில் கொண்டுள்ளது.சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். அவைஇது [[மாநிலங்களவை]] ([[:en:Rajya Sabha|Rajya Sabha]]) மற்றும் [[மக்களவை]] ([[:en:Lok Sabha|Lok Sabha]]) ஆகும்என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் இந்திய [[இந்திய அரசியலமைப்பு|கட்டமைப்புஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின்]] கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும். அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
 
அமைச்சரவை நாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
மாநிலங்களவையின் 238 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை [[தேர்தல்]] நடைபெறும்.
 
மாநிலங்களவையின் 238 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால்சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை [[தேர்தல்]] நடைபெறும்.
[[செயலாட்சியர்|செயல் அதிகாரம்]] [[இந்தியப் பிரதமர்|பிரதமரிடமும்]] அவரின் தலைமையின் கீழ் இயங்கும் [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சரவையிடமும்]] இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது [[கூட்டணி|கூட்டணியின்]] தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
 
[[செயலாட்சியர்|செயல் அதிகாரம்]] [[இந்தியப் பிரதமர்|பிரதமரிடமும்]] அவரின் தலைமையின் கீழ் இயங்கும் [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சரவையிடமும்]] இருக்கின்றது. பாராளுமன்றத்தில்நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது [[கூட்டணி|கூட்டணியின்]] தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
==பாராளுமன்ற விதிகளும் நடைமுறையும்==
*பாராளுமன்ற மேலவையிலோ(மாநிலங்களவை) கீழவையிலோ (மக்களவை) பேசும் பாராளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி, எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர். மொழிபெயர்ப்பு வசதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமசுகிருதம், பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மொழிகளுக்கு மட்டும் உள்ளது.<ref>[http://www.parliamentofindia.nic.in/ls/intro/p15.pdf மொழிபெயர்ப்பு வசதி = இந்திய பாராளுமன்றம்]</ref>
 
==பாராளுமன்றநாளுமன்ற விதிகளும் நடைமுறையும்==
 
*பாராளுமன்ற மேலவையிலோ(மாநிலங்களவை) கீழவையிலோ (மக்களவை) பேசும் பாராளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி, மற்றும் எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர். மொழிபெயர்ப்பு வசதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமசுகிருதம், பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மொழிகளுக்கு மட்டும் உள்ளது.<ref>[http://www.parliamentofindia.nic.in/ls/intro/p15.pdf மொழிபெயர்ப்பு வசதி = இந்திய பாராளுமன்றம்]</ref>
 
== இந்திய நாடாளுமன்ற மக்களவை ==
வரி 73 ⟶ 75:
{{main|மக்களவை}}
 
'''மக்களவை''' அல்லது '''லோக் சபா''' [[இந்தியா|இந்திய]] பாராளுமன்றத்தின்நாடாளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
 
இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552. இது ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினரகளான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது [[இந்திய அரசியலமைப்பு]] சட்ட விதி 81 இல் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.
 
[[ஆங்கிலோ இந்தியர்|ஆங்கிலோ இந்தியரை]] பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும் இருப்பினும் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
வரி 88 ⟶ 90:
{{main|மாநிலங்களவை}}
 
மாநிலங்களவை அல்லது ”ராஜ்யராஜ்ய சபா”சபா [[இந்தியா|இந்திய]] பாராளுமன்றத்தின்நாடாளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் உள்ளிடகொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்ததவிர்த்து மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு [[இந்திய அரசியலமைப்பு]] சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது.
 
இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார்.
 
மாநிலங்களவை கூட்டங்கள் [[மக்களவை]] கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறுவதாகும் சபை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் [[மக்களவை|மக்களவைக்கு]] ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளை இரு அவைகளின் கூட்டு கூட்டகூட்டு அமருவின்அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டு கூட்டங்களில்அமர்வுகளில் [[மக்களவை]] மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) தடை (வீட்டோ) அதிகாரங்களை கொண்டதாக கூட்டு கூட்டங்களில் கருதப்படுகின்றது.
 
மாநிலங்களவையின் தற்பொழுதய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக [[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்]] மேதகு [[முகம்மதுவெங்கையா அமீத் அன்சாரி|அமீத் அன்சாரிநாயுடு]] பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.
 
* மாநிலங்களவையின் முதல் கூட்டம் [[மே 13]], [[1952]] அன்று துவக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நாடாளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது