கி. விட்டால் ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
| children = அரினி விட்டல் கார்த்திக்
}}
'''கி. விட்டால் ராவ்''' (''Vittal rao k'' பிறப்பு: மே 12, 1942) என்பவர் ஒரு [[தமிழ்]] எழுத்தாளர் ஆவார்.<ref name="GoogleBooks">{{cite book|url=https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&lpg=PA4595&dq=Vittal%20Rao%2C%20K.&pg=PA4595#v=onepage&q=Vittal%20Rao,%20K.&f=false|title=The Encyclopaedia Of Indian Literature (Volume Five (Sasay To Zorgot), Volume 5}}</ref> இவர் 1942 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் நாள், [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில், [[கிருட்டிணகிரி]] மாவட்டத்திலுள்ள, [[ஓசூர்]] நகரத்தில் பிறந்தார். பிறப்பால் [[கருநாடகம்|கர்நாடகா]] மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவர் பள்ளிப்படிப்பை தமிழ்நாட்டில் பயின்றதால் இவருக்கு தமிழ்மொழி பயிற்று மொழியாக அமைந்தது. பல திறமைகளைக் கொண்ட இவர் தன்னுடைய இருபதாவது வயதுகளிலேயே எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால் 1967 ஆம் ஆண்டில் ஆனந்தவிகடன் போன்ற பிரபலமான வார இதழ்களில் இவருடைய சிறுகதைகள் வெளிவரத் தொடங்கியவுடன்தான் உள்ளுரில் இருந்த இலக்கிய குழுக்களில் இவருடைய முகம் அறிமுகமானது. நாற்பதாண்டு கால இலக்கிய வாழ்வில் விட்டால் ராவ் 9 நாவல்கள், 140 சிறுகதைகள் அடங்கிய 5 சிறுகதைத் தொகுதிகள், உலக சினிமா முதல் நுண்கலைகள் வரையிலான தலைப்புகளில் வரலாறு மற்றும் இலக்கியம் முதலானவற்றைப் படைத்தார்<ref name="JeeVee">{{cite web|url=http://jeeveesblog.blogspot.in/2011/05/blog-post.html|title=வித்தியாசமான விட்டல் ராவ்}}</ref>.
 
== வாழ்க்கை வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/கி._விட்டால்_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது