நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Billinghurstஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
நீரானது [[நீராவியாகுதல்|ஆவியாதல்]], நீராவிப்போக்கு(ட்ரான்ஸ்பிரேஷன்), [[ஆவி ஊட்டளவு|ஆவிஊட்டளவு]] (இவாப்போட்ரான்ஸ்பிரேஷன்), [[குளிர்ந்து சுருங்குதல்|குளிர்ந்து சுருங்கி நீர்க் கோர்வைகளாதல்]](பிரெசிபிடேஷன்) மற்றும் தல ஓட்டம் (ரன் ஆஃப்)எனும் நிலைகளின் தொடர் [[நீர் சுழற்சி|சுழற்சி]]க்குப் பின் பெரும்பாலும் [[கடல்|கடலை]] அடைகிறது. நிலத்திற்கு நீராவியேந்திச் செல்லும் காற்றின் அளவு கடலினுட் செல்லும் நீரின் தள ஓட்டத்தை ஒத்ததாய் இருக்கிறது. நிலத்திற்கு மேலே நீராவியாதலும், நீராவிப்போக்கும், குளிர்ந்து சுருங்குவதால் நீர்க் கோர்வைகள் உருவாவதற்கு வழிவகுக்கின்றன.
 
[[மனிதர்|மனிதர்களுக்கும்]] ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான [[குடி நீர்|குடிநீர்]] இன்றியமையாதது. கடந்த பத்தாண்டுகளில், உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி குறிப்பிடத்தக்க வகையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது.<ref name="lomborg"/><ref name="UN"/> பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும் ஒரு நபருக்கான [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|மொத்த நாட்டு உற்பத்திக்கும்]](ஜிடிபி)இடையே பரஸ்பர சம்பந்தம் காணப்படுகிறது.<ref>[http://www.gapminder.org/videos/gapcasts/gapcast-9-public-services/ ]"பப்ளிக் செர்விசெஸ் ",கேப்மைண்டர் வீடியோ</ref> 2025 ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் நீரை அடிப்படையாகக் கொண்ட பலவீனங்களுக்கு உட்படுத்தப்படுவர் என சில பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.<ref name="Kulshreshtha1998">{{cite journal | author = Kulshreshtha, S.N | year = 1998 | title = A Global Outlook for Water Resources to the Year 2025 | journal = Water Resources Management | volume = 12 | issue = 3 | pages = 167–184 | url = | accessdate = 2008-06-09 | doi = 10.1023/A:1007957229865}}</ref> பல்வேறு வேதியற் பொருட்களின் [[கரைப்பான்|கரைப்பா]]னாகவும், தொழிற்சாலைகளில் குளிர்ப்பி மற்றும் கடத்தியாகப் பயன்படுத்தப்படுவதாலும், [[உலக பொருளாதாரம்|உலக வர்த்தகத்தில்]] நீர் முக்கிய பங்காற்றுகிறது. தோராயமாக 70 சதவீத [[நன்னீர்]] [[விவசாயம்|விவசாயத்திற்கு]] பயன்படுத்தப்படுகிறது.<ref name="Baroni2007">{{cite journal | author = Baroni, L. | coauthors = Cenci, L.; Tettamanti, M.; Berati, M. | year = 2007 | title = Evaluating the environmental impact of various dietary patterns combined with different food production systems | journal = European Journal of Clinical Nutrition | volume = 61 | pages = 279–286 | doi = 10.1038/sj.ejcn.1602522}}</ref>
 
== வேதியியல், இயற்பியல் பண்புகள் ==
{{Main|Water (properties)}}
[[படிமம்:SnowflakesWilsonBentley.jpg|thumb|வில்சன் பென்ட்லீயின் பனித்தூவல், 1902]]
[[படிமம்:3D model hydrogen bonds in water.jpg|left|thumb|நீர் மூலக்கூறுகளிக்கிடையே ஹைட்ரஜன் பிணைப்பு மாதிரிகள்]]
[[படிமம்:Water droplet blue bg05.jpg|left|thumb|நீர்த்துளியிலிருந்து வெளிப்படும் தாக்கமானது மேல்நோக்கு மீளுந்து நீர்த்தாரைகளையும் அவற்றைச் சுற்றி வட்டவடிவ நுண்புழையலைகளையும் தோற்றுவிக்கிறது.]]
 
[[படிமம்:Spider web Luc Viatour.jpg|thumb|left|சிலந்தி வலையில் ஒட்டியுள்ள பனித்துளிகள்]]
[[படிமம்:Capillarity.svg|left|thumb|பாதரசத்தோடு ஒப்பிடும் போது நீரின் நுண்புழை விளைவு]]
வரி 44 ⟶ 42:
* இன்னும் பல கரைப்பான்களுடன் நீர் [[அமில கார இயல்பு|கொதிநிலைமாறிலி]]களை உருவாக்குகிறது.
* நீரினை [[நீரின் மின்னாற்பகுப்பு|மின்னாற்பகுப்பின் மூலம் ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் பிளவுபடுத்தலாம்.]]
* ஹைட்ரஜனின் ஆக்சைடாக இருப்பதனால் ஹைட்ரஜன் அல்லது ஹைட்ரஜனை உடைய சேர்மங்கள், ஆக்சிஜன் அல்லது ஆக்சிஜனை உடைய சேர்மங்களுடன் [[எரிதல்|எரியும்]] பொழுதோ அல்லது வேதி [[வினை புரிதல்|வினைபுரியும்]] பொழுதோ நீர் உருவாகிறது. நீர் என்பது ஹைட்ரஜன் எரிதலினால் உருவாகும் இறுதி விளை பொருளே தவிர [[எரிபொருள்]] அல்ல. நீரை [[மின்னாற்பகுப்பு|மின்னாற்பகுப்பின்]] மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ ஹைட்ரஜனாகவும் ஆக்ஸிஜனாகவும் பிளக்கத் தேவையான [[எரிசக்தி|ஆற்றல்]] அவ்விரு மூலக்கூறுகளும் மீளச்சேரும் போது வெளியாகும் ஆற்றலை விட வலிமையானது.<ref>{{cite web|last= Ball|first=Philip|authorlink = Philip Ball|title=Burning water and other myths|url= http://www.nature.com/news/2007/070910/full/070910-13.html|work= [[Natureநேச்சர் (journalஇதழ்)|Nature]] News|date= 14 September 2007|accessdate= 2007-09-14}}</ref>
* ஹைட்ரஜனை விட அதிக [[நேர் மின்னூட்டம்|மின்நேரான]] [[தனிமங்கள்|தனிமங்க]]ளான [[லிதியம்|லித்தியம்]], [[சோடியம்]], [[கால்சியம்]], [[பொட்டாசியம்]], [[சீசியம்|சீஸியம்]] போன்றவை நீரிலிருந்து ஹைட்ரஜனை வெளியேற்றி [[ஹைட்ராக்சைடுகள்|ஹைட்ராக்ஸைடு]]களை ஈகின்றன. வெளியேற்றப்பட்ட ஹைட்ரஜன் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவாக இருக்கும் காரணத்தால் அதிக மின்நேரான தனிமங்களுடனான நீரின் வேதி வினைகள் ஆபத்தானதாகவும், பயங்கரமாக வெடிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.
* மிகப்பெரிய கிரகங்களான [[யுரேனஸ்]], [[நெப்டியூன்|நெப்ட்யுன்]] போன்றவைகளின் உட்பகுதியிலிருக்கும் அதீத அழுத்தங்களில் நீர் உலோகமாக உருமாறி இக்கோளங்களின் காந்தப் புலங்களின் உருவாக்கத்திற்கு இன்றியமையாத காரணமாயிருக்கிறது.
வரி 53 ⟶ 51:
== பிரபஞ்சத்தில் நீரின் பங்கீடு ==
=== உலகத்தில் நீர் ===
உலகத்தின் நீரில் பெருமளவு [[விண்மீன் உருவாதல்|விண்மீன்கள் உருவாத]]லின் துணைப் பொருளாக விளைந்திருக்கலாம். விண்மீன்களின் தோற்றத்தின் போது, அவற்றின் பிறப்பு வலிமையான வெளிநோக்கு வளிக்காற்று மற்றும் புழுதிப் புயலால் சூழப்பட்டிருக்கிறது. இத்தகைய வெளியேற்றம் நாளடைவில் சூழ்ந்திருக்கும் வாயுக்களைத் தாக்குவதனால் உருவாகும் அதிர்வலைகள் வாயுக்களை அழுத்தி வெப்பமேறச் செய்கிறது. அவ்வமயம் தென்படுகிற நீரானது இந்த வெப்பச் செறிவான வாயுக்களால் அதிவேகமாக உற்பத்தி செய்யப்பட்டதாகும்.<ref>கேரி{{cite மேல்னிக்news| title=Discover of Water Vapor Near Orion Nebula Suggests Possible Origin of H20 in Solar System (sic)| publisher=The Harvard University Gazette| date=April 23, ஹார்வர்ட்-ஸ்மித்ஸநியன்1998| சென்டர்url=http://www.news.harvard.edu/gazette/1998/04.23/DiscoverofWater.html}}</ref><ref>{{cite ஃபார்news| அஸ்ட்ரோஃபிசிக்ஸ்title=Space அண்ட்Cloud டேவிட்Holds நியுஃபீல்ட்Enough Water to Fill Earth's Oceans 1 Million Times| publisher=Headlines@Hopkins, [[ஜான்ஸ்JHU| ஹோப்கின்ஸ்date= பல்கலைக்கழகApril பிரஸ்.9, பிபி1998| url=http://www.jhu.edu/news_info/news/home98/apr98/clouds.html}}</ref><ref>{{cite news|ஜான்ஸ் ஹாப்கின்ஸ்title=Water, யுனிவெர்சிட்டி]]Water கோடேட்Everywhere: இன்Radio telescope finds water is common in universe| publisher=The Harvard University Gazette| date=February 25, 1999| url=http://news.harvard.edu/gazette/1999/02.25/telescope.html}}</ref>
{{cite news| title=Discover of Water Vapor Near Orion Nebula Suggests Possible Origin of H20 in Solar System (sic)| publisher=The Harvard University Gazette| date=April 23, 1998| url=http://www.news.harvard.edu/gazette/1998/04.23/DiscoverofWater.html}}
{{cite news| title=Space Cloud Holds Enough Water to Fill Earth's Oceans 1 Million Times| publisher=Headlines@Hopkins, JHU| date= April 9, 1998| url=http://www.jhu.edu/news_info/news/home98/apr98/clouds.html}}
{{cite news| title=Water, Water Everywhere: Radio telescope finds water is common in universe| publisher=The Harvard University Gazette| date=February 25, 1999| url=http://news.harvard.edu/gazette/1999/02.25/telescope.html}}(லிங்க்ட் 4/2007)
</ref>
 
[[பால் வழி|பால்வெளி]]யெனும் நமது [[விண்மீன் மண்டலம்|விண்மீன் மண்டல]]த்தினுள் காணப்படும் [[நட்சத்திரங்களுக்கிடையேயான மேகங்கள்|நட்சத்திரங்களுக்கிடையேயான மேகங்க]]ளில் தண்ணீர் கண்டறியப்பட்டுள்ளது. நீரின் கூறுகளான ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை பிரபஞ்சத்தில் மிகுதியாகக் காணப்படும் தனிமங்களாதலால், ஏனைய விண்மீன்மண்டலங்களிலும் தண்ணீர் மலிந்திருக்கிறதென நம்பப்படுகிறது.{{Weasel-inline|date=April 2009}} [32] நட்ச்த்திரங்களுக்கிடையேயான மேகங்கள் நாளடைவில் [[சூரிய ஒளிமுகில்|சூரிய ஒளிமுகி]]லாகவும், [[சூரிய மண்டலம்|சூரிய மண்டல]]மாகவும் சுருங்குகின்றன.
 
நீராவியளவு கீழ்காணும் விகிதங்களில் அமைந்துள்ளது:
வரி 103 ⟶ 97:
 
== புவியில் நீர் ==
{{Main|Hydrology|Water distribution on Earth}}
[[படிமம்:The Earth seen from Apollo 17.jpg|thumb|பூமியின் 71% மேற்பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது; சமுத்திரங்கள் புவி நீரில் 97.2% ஐ கொண்டிருக்கின்றன. புவியின் நன்னீர் அளவில் 90% ஐ கொண்டுள்ள அண்டார்டிக் உறைபனிப் படலத்தின் கீழ்பகுதி தென்படும் விதமாக அமைந்துள்ளது. குளிர்விக்கப்பட்ட வளிமண்டல நீர் மேகங்களாக உருவெடுத்து புவியின் வெண்ணொளி பிரதிபலிப்புக்கு வழிகோலுகின்றன.]]
[[நீரியல்]](ஹைட்ராலஜி) என்பது புவியனைத்திலும் உள்ள நீரின் போக்கு, பரவல், மற்றும் தரத்தைப் பற்றிய கல்வியாகும். ஹைட்ரோகிராஃபி என்பது நீரின் விநியோகத்தைக் குறித்த கல்வியாகும். நிலத்தடி நீரின் பரவலையும், போக்கையும் குறித்த கல்வி ஹைட்ரோஜியாலஜி எனவும் உறைபனி ஆறுகளைக் குறித்த கல்வி கிளேஸியாலஜி எனவும் உள்நாட்டு நீர் நிலைகளைக் குறித்த கல்வி லிம்னாலஜி எனவும் சமுத்திரங்களின் பரவலைக் குறித்த கல்வி ஒஷியனோகிராஃபி எனவும் அழைக்கப்படுகிறது. நீரியலின் அங்கமான சூழ்நிலை நிகழ்வுகள் [[சூழ்நிலை நீரியல்|ஈகோ ஹைட்ராலஜி]]யின் கீழ் வருகிறது.
வரி 124 ⟶ 117:
 
=== நீரின் சுழற்சி ===
{{Main|Water cycle}}
[[படிமம்:Water cycle.png|300px|thumb|நீரின் சுழற்சி]]
 
வரி 139 ⟶ 131:
 
=== நன்னீர் சேமிப்பு ===
{{Main|Water resources}}
தள ஓட்டத்தில் சிறிதளவு காலங்காலமாக சிக்கிக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக ஏரிகளின் நீரைக் கூறலாம்.
குளிர் காலங்களில் உயரமான இடங்களிலும் மற்றும் பூமியின் வட மற்றும் தென் கோடியின், துருவ முகடுகள்,பனிப்பாதைகள் மற்றும் பனியாறுகளில் பனி மண்டுகிறது. .
வரி 172 ⟶ 163:
 
=== நீர் வாழ் உயிர்கள் ===
{{Main|Hydrobiology|Aquatic plant}}
[[படிமம்:Diatoms through the microscope.jpg|thumb|சில கடல் டயட்டம்கள் - முக்கிய கடல் தாவரங்களின் வகையைச் சார்ந்தது]]
பூமியின் தண்ணீர்கள் உயிர்களால் நிறைந்துள்ளன.கற்கால உயிர்கள் நீரிலிருந்தே தோன்றின; [[மீன்|மீன்கள்]] அனைத்தும் நீரில் மட்டுமே உயிர்வாழ்கின்றன என்றால் [[டால்ஃபின்]]கள், [[திமிங்கலங்கள்|திமிங்கல]]ங்கள் ஆகியவைகளை உள்ளடக்கிய பல்வேறு வகையான கடல்வாழ் பாலூட்டிகளும் நீரில் வாழ்கின்றன. [[ஈரிட உயிர்கள்|ஈரூடக வாழி]]கள் (ஆம்ஃபிபியன்ஸ்) தங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை நீரிலும் ஏனையவற்றை நிலத்திலும் களிப்பன. [[கடற் பாசிகள்|கடற்பாசி]]கள், [[அல்கே|ஆல்கா]]க்கள் போன்றவை நீரில் வளர்ந்து நீரடி சூல்மண்டலங்களின் ஆதாரமாக இருக்கின்றன[[ப்ளாங்க்டன்|மிதவை நுண்ணுயிரி]]கள் ஆழி [[உணவுத் தொடர்|உணவுத் தொட]]ரின் அஸ்திவாரமாகும்.
வரி 203 ⟶ 193:
 
==== பருகுவதற்காக ====
{{Main|Drinking water}}
[[படிமம்:Humanitarian aid OCPA-2005-10-28-090517a.jpg|thumb|பாட்டில் நீரைக் குடிக்கும் இளம் பெண்]]
[[படிமம்:Tank,public,nainar palayam,Tamil Nadu426.JPG|190px|கிராம குடிநீர்த்தேக்கக் கலன்|thumb|right]]
வரி 258 ⟶ 247:
 
==== பொழுதுபோக்கு ====
{{Main|Water sport (recreation)}}
மனிதர்கள் பொழுதுபோக்கிற்காகவும் உடற் பயிற்சிகளுக்காகவும், விளையாட்டுகளுக்காகவும் நீரைப் பயன் படுத்துகின்றனர். இவற்றுள் சில நீச்சல், நீர்ச்சறுக்கு, படகோட்டம், அலையாடல், [[நீருள் மூழ்குதல்|நீர் மூழ்குதல்]] போன்றவை. இத்துடன் [[ஐஸ்ஹாக்கி|உறைபனி ஹாக்கி]], [[பனிச்சறுக்கு|உறை பனிச்சருக்கு]] போன்றவை உறைபனியில் விளையாடப்படுபவை.
ஏரிக்கரைகள், கடற்கரைகள், மற்றும் [[நீர்ப்பூங்காக்கள்|நீர்ப்பூங்கா]]க்கள் ஆகியனவற்றிற்கு மக்கள் சென்று இளைப்பாறி, புத்துணர்ச்சியடைகின்றனர். பாய்ந்தோடும் நீரின் சத்தம் மனதுக்கு இதமாயிருப்பதாகப் பலர் கருதுகின்றனர். சிலர் [[மீன் காட்சியகம்|மீன்காட்சியக]]ங்களிலும், [[குளம்|குள]]ங்களிலும் மீன்களையும் ஏனைய நீர்வாழ் உயிர்களையும் பார்வைக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், தோழமைக்காகவும் வைத்துள்ளனர். மனிதர்கள் நீரை [[நீர்ச் சருக்கு|பனிச்சருக்கு]], [[ஸ்னோபோர்டிங்|பனிவழுக்குதல்]] போன்ற உறைபனி விளையாட்டுகளில் ஈடுபட பயன்படுத்துகின்றனர். இவை நீரை உறையச் செய்து விளையாடப்படுபவை.
வரி 311 ⟶ 299:
== நீரின் மீதான அரசியலும் தண்ணீர் பிரச்சினைகளும் ==
[[படிமம்:Access to drinking water in third world.svg|thumb|310px|1970–2000 காலகட்டத்தில் வளரும் நாடுகளின் மக்கள் பெற்ற குடிநீர் பங்கின் சிறந்த கணிப்பு.]]
{{Main|Water politics|Water crisis}}
{{See also|Water resources|Water law|Water right}}
[[நீரின் மேலான அரசியல்|நீரின் மீதான அரசியல்]] என்பது நீர் மற்றும் நீராதாரங்களால் பாதிக்கப்படும் [[அரசியல்]] ஆகும்.இதன் காரணமாக நீர் உலக முக்கியத்துவம் வாய்ந்த வளமாகவும் பல அரசியல் சண்டைகளின் முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.அது உடல் நல பாதிப்பையும், பல்லுயிர் விருத்தியையும் பாதிக்கக்கூடியது.
 
வரி 342 ⟶ 328:
பாரம்பரிய மற்றும் புகழ் பெற்ற ஆசிய தத்துவத்தின் சில பகுதிகளிலும் நீர் முன்மாதிரியாகக் கருதப்பட்டுள்ளது.ஜேம்ஸ் லெக்கின் 1891 ம் ஆண்டைய டா டே ஜிங் மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது. "மிகப் பெரும் சிறப்பு நீரைப் போன்றது.அனைத்து பொருட்களுக்கும் நன்மை விளைவிப்பதிலும், அனைத்தையும் ஆட்கொள்வதிலும், தொய்வில்லாது அனைவரும் வெறுப்பதையும் ஆதரிப்பதிலும், நீரின் சிறப்பு வெளிப்படுகிறது.எனவே அதன் வழி 'டா' வுக்கருகில் இருக்கிறது.நீரைவிட மென்மையானதாகவும், பலவீனமானதாகவும் உலகில் எதுவும் இல்லாத போதிலும், பலம் வாய்ந்த வலிமையான பொருட்களை அழிப்பதில் அதற்கு நிகர் வேறு யாருமில்லை;--அதன் போக்கை மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது வேறு எதுவுமிருக்கமுடியாது."<ref>http://www.sacred-texts.com/tao/taote.htm</ref> இன்று ப்ரூஸ் லீ யின் கீழ் காணும் கூற்று அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. "மனதை வெறுமையாக்கு, வடிவமற்று, உருவமற்று நீரைப்போல் இரு. நீரை கோப்பைக்குள் ஊற்றும் போது அது கோப்பையாகிறது.குடுவைக்குள் விடும் போது குடுவையாகிறது.தேநீர்க்கோப்பைக்குள் விடும் போது தேநீர்க் கோப்பையாகிறது. தற்பொழுது நீரால் வழிந்தோடவும் முடியும் அல்லது மோதவும் முடியும்.நீர் எனது நண்பனாய் இருக்கட்டும்."<ref>ப்ரூஸ் லீ: எ வாரியர்'ஸ் ஜர்னி (2000)</ref>
 
== கூடுதல் பார்வைக்கு ==
{{portalpar|Water|Drinking water.jpg}}
நீர் பல்வேறு விதங்களிலும் தருணங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது:
 
* '''நிலையை பொருத்து'''
** திண்மம்- பனிக்கட்டி
** திரவம் - நீர்
** வாயு - [[நீராவி]]
* '''[[வானிலை|வானிலை அறிவியலை]] பொறுத்து''' :
** [[நீர்மானி|நீர்மாணி]]
*** [[குளிர்வித்துச் சுருங்குதல்|குளிர்ந்து சுருங்குதல்]]
 
:{|border =0| ''''''
|-
|&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;||நகருதலை பொறுத்த குளிர்ந்து சுருங்குதல்|| ||நிலையை பொறுத்து குளிர்ந்து சுருங்குதல்
|-
|&nbsp;
|valign=top |
 
* செங்குத்தாக (விழுதல்) குளிர்ந்து சுருங்குதல்
** [[மழை]]
** [[உறைபனி மழை|ஆலங்கட்டி மழை]]
** [[சாரல்|தூரல்]]
** ஆலங்கட்டி தூரல்
** பனி
** [[பனித் துகள்கள்|பனி துகள்கள்]]
** [[பனிக் குருணைகள்|பனி சிறு துகள்கள்]]
** [[பனித் துகள்கள்|பனிக்கட்டி துகள்கள்]]
** உறை மழை
** [[பனித் திவலை|கல்மாரி]]
** [[பனிக் கட்டி படிகங்கள்|பனி படிகங்கள்]]
* கிடைநிலை (அமர்ந்த) குளிர்ந்து சுருங்குதல்
** [[பனித்துளி|பனி]]
** உறைபனி வெண்திரை
** வளிமண்டலத்திற்குரிய பனிக்கட்டியிடல்
** படிந்து உறைந்த பனி
||&nbsp;&nbsp;
|valign=top |
 
* திரவ குளிர்ந்து சுருங்குதல்
** [[மழை]]
** உறைந்த மழை
** [[சாரல்|தூறல்]]
** உறைந்த தூறல்
** [[பனித்துளி|பனித் துளி]]
* திண்ம குளிர்ந்து சுருங்குதல்
** உறை பனி
** பனித் துகள்கள்
** [[பனிக் குருணைகள்|பனி குருணைகள்]]
** பனித் துகள்கள்
** உறை பனி மழை
** [[பனித் திவலைகள்|பனித் திவலை]]
** [[பனிக்கட்டி படிகங்கள்|பனி ஸ்படிகங்கள்]]
** [[உறைபனி வெண்திரை|உறை பனி வெண் திரை]]
** [[வளிமண்டலத்திற்குரிய பனிக்கட்டியிடல்|வளிமண்டல பனிக்கட்டியிடல்]]
** படிந்து உறைந்த பனி
* கலந்த குளிர்ந்து சுருங்குதல்
** 0&nbsp;°C வெப்ப நிலைகளில்
|}
 
*
** மிதக்கும் துகள்கள்
*** மேகங்கள்
*** பனி மூட்டம்
*** [[மூடு பனி|மறை பனி]]
** மேலெழும்பும் துகள்கள் (காற்று வாக்கில்)
*** சுழற்று நீரோட்டம்
*** ''கலக்கப்பட்ட பனி ''
* '''நிகழ்வைப் பொறுத்து '''
** நிலத்தடி நீர்
** உருகு நீர்
** எரிமீன் நீர்
** பாறையிடை நீர்
** [[நன்னீர்]]
** மேலோட்ட நீர்
** கனிம நீர் – கனிமங்களைக் கொண்டிருப்பது
** உவர் நீர்
** மரித்த நீர் – அடர்த்தியான உவர் நீரின் மேல ஓரடுக்கு நன்னீர் அல்லது உவர்நீர்; இரண்டறக் கலக்காமல் மேலாக அமைவது.இந்நீரில் கப்பலில் பயணிப்பது ஆபத்தை விளைவிக்கும்.
** [[உவர் நீர்|கடல் நீர்]]
** [[உப்பு]]
* '''பயன்களைப் பொறுத்து '''
** குழாய் நீர்
** பாட்டில் நீர்
** [[குடிநீர்]] அல்லது அருந்தத்தக்க நீர் – தினசரி அருந்துதலுக்குகந்தது.கெட்டுப்போகாமல் இருப்பின் உடல்நலத்துக்குப் பாதகமில்லாத சமசீர் தாதுக்களைக் கொண்டிருக்கும் (கீழே பார்க்க)
** [[சுத்தீகரிக்கப்பட்ட நீர்|சுத்திகரிக்கப்பட்ட நீர்]] , ஆய்வக-தரம், பகுப்பாய்வு-தரம் அல்லது வினைப்பொருள்-தரம் - விஞ்ஞானம் அல்லதுa பொறியியல் உபயோகத்திற்காக மிகுந்த சுத்திகரிப்புக்குட்பட்ட நீர்.வகை I, வகை II, அல்லது வகை III, என விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.இவ்வகைகள் கீழ்கண்டவற்றையும் மேலும் பலவற்றையும் உள்ளடக்கியுள்ளன.
*** காய்ச்சி வடிகட்டிய நீர்
*** இருமுறை காய்ச்சி வடிகட்டிய நீர்
*** [[அயனி நீக்கப்பட்ட நீர்|அயனிகள் நீக்கப்பட்ட நீர்.]]
* '''ஏனையவற்றைப் பொறுத்து '''
** மென்னீர் – குறைந்த அளவு கனிமங்களைக் கொண்டது
** கடின நீர் – நிலத்தடியிலிருந்து வருவது, அதிக கனிமங்களைக் கொண்டது
** காய்ச்சி வடிகட்டிய நீர், இருமுறை காய்ச்சி வடிகட்டிய நீர், [[அயனி நீக்கப்பட்ட நீர்|அயனிகள் நீக்கப்பட்ட நீர்]]-கனிமங்களற்றது
** படிகமாக்கல் நீர்-படிகங்களினுள் இருக்கும் நீர்
** நீரேறி — ஏனைய வேதிப் பொருட்களுள் காணப்படும் நீர்.
** கன நீர் – கனமான ஹைட்ரோஜன் அணுக்களால் ஆனது - [[டியூடிரியம்|டியுடீரியம்]] . இயற்கை நீரில் செறிவு குறைவானதாகக் காணப்படுகிறது.ஆரம்ப கால [[அணு உலை தொழில்நுட்பம்|அணு உலை]]கள் கட்ட பயன்பட்டது.
** [[டிரிஷியமேற்றப்பட்ட நீர்|ட்ரிஷிய]]மேற்றப்பட்ட கன நீர்
* '''[[நுண்ணுயிரியல்|நுண்ணுயிரிய]]லைப் பொறுத்து '''
** [[குடிநீர்]]
** கழிவு நீர்
** புயல் நீர் அல்லது மேலோட்ட நீர் மேலோட்ட நீர்
* '''மதத்தைப் பொறுத்து '''
** [[தீர்த்தம்|தீர்த்தம் (புனித நீர்)]]
 
== குறிப்புகள் ==
வரி 449 ⟶ 333:
 
== புற இணைப்புகள் ==
* [http://stats.oecd.org/wbos/Index.aspx?DataSetCode=ENV_WAT OECD வாட்டர் ஸ்டேடிஸ்டிக்ஸ் ]
*[http://www.vikatan.com/news/agriculture/90750-what-will-be-the-amount-water-required-by-individual-in-the-year-2050.html?utm_source=vikatan.com&utm_medium=chromepush&utm_campaign=manual 2050ல் இந்தியாவின் தனிநபர் தண்ணீர் தேவை எவ்வளவு இருக்கும்?]
 
"https://ta.wikipedia.org/wiki/நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது