ஜவகர்லால் நேரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 73:
 
== திருமணம் ==
[[கமலா நேரு|கமலா கவுல்]] என்ற 16 அகவை நிரம்பிய காசுமீரிப் பிராமணப் பெண்ணை, 1916 பிப்ரவரி 7 இல் மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோசு காந்தியை மணம் புரிந்ததால் [[இந்திரா காந்தி]] என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாகச் செயல்பட்டார். ஆனால் 1936 இல் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். இருந்தாலும் பின்னாளில் 1946 இன் வைசிராயான [[மவுண்ட்பேட்டன் பிரபு|இலூயி மவுன்ட்பேட்டனின்]] மனைவி [[எட்வினா மவுண்ட்பேட்டன்]] உடன் நெருங்கிய உல்லாசநெருங்கியக் தொடர்பு இருந்ததாகக் கருத்துகள் உண்டு<ref>{{cite news|url= http://www.expressindia.com/news/fullstory.php?newsid=89537|title= Nehru-Edwina were in love: Edwina's daughter|date= 15 July 2007|publisher=''[[இந்தியன் எக்சுபிரசு]]''|accessdate= 21 May 2010}}</ref>. அவரின் கடைசிக் காலத்தில் தன் மகளோடும் உடன்பிறந்தாள் [[விஜயலட்சுமி பண்டிட்|விசயலட்சுமி பண்டிதையருடனும்]] வாழ்ந்தார்.
 
== அரசியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜவகர்லால்_நேரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது