159
தொகுப்புகள்
சி |
|||
[[படிமம்:Wagonway.jpg|thumb|250px|right|பழங்காலத்தில் [[குதிரை]]கள் இழுத்துச் செல்லும் தண்டவாளத்தில் ஓடும் வண்டி]]
'''தொடர்வண்டி''' அல்லது '''தொடரி''' ([[ஆங்கிலம்]]: ''
இரயில் பாதைகள் வழக்கமாக இரண்டு இணையான தண்டவாளங்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் மின்சாரம் கடத்துவதற்கென்றும், [[ஒற்றைத் தண்டூர்தி]]களுக்காகவும், [[காந்தமிதவுந்து]]களுக்காகவும் தனியாக தண்டவாளங்கள் இணைக்கப்படுவதுண்டு.<ref>{{cite web|title=Magnetic Levitation Trains|url=http://www.lanl.gov/orgs/mpa/stc/train.shtml|website=Los Alamos National Laboratory|publisher=Los Alamos National Laboratory|accessdate=17 September 2014|quote=The electrodynamic suspension (EDS) levitates the train by repulsive forces from the induced currents in the conductive guideways.}}</ref> இழுத்தல் என்ற பொருள் கொண்ட
குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பல்வேறு வகையான இரயில்கள் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. பொதுவாக இரயில்களில் ஒன்றுடன் ஒன்றாக பலபெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அவை சுயமாக இயங்கக்கூடியவையாக அல்லது இழுவிசையால் நகரக்கூடியவையாக உருவாக்கப்படுகின்றன. தொடக்கக் கால இரயில்கள் கயிற்றால் கட்டி குதிரைகளால் இழுக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவி இயந்திரங்கள் மூலம் இரயில்கள் இழுக்கப்பட்டன. 1910 களில் நீராவி இயந்திரங்களுக்குப் பதிலாக டீசல் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இவ்வகை இயந்திரங்கள் சிக்கனமானதாகவும், குறைவான ஆள்பலத் தேவையும் உள்ளவகையாக இருந்தன.
[[படிமம்:TGV train inside Gare Montparnasse DSC08895.jpg|thumb|right|250px|'''மிகுவிரைவு தொடர்வண்டி''' [[பாரிஸ்|பாரிசில்]] இருந்து புறப்படும் காட்சி]]
பயணிகள் இரயில் என்பது பயணிகள் பயணம் செய்யும் இருப்புப் பாதை வாகனங்களை உள்ளடக்கியது ஆகும். மிக நீண்ட மற்றும் வேகமாக இயங்கும் இரயில்கள் இவ்வலை இரயில்களில் இருக்கும். ஒரு குறிப்பிடத்தக்க வேகத்துடன் நகரும் இரயில்கள் மற்றும் அதிகரித்து வரும் நீண்ட தூர இரயில் வகைகள் அதிவேக இரயில்கள் எனப்படுகின்றன, இவற்றின் வேகம்
== தொடர்வண்டிகளின் வகைகள் ==
பயன்பாட்டிற்கு ஏற்ப பலவகையான புகைவண்டிகள் புழக்கத்தில் உள்ளன.
பயணியர் தொடர் வண்டிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் சரக்குத் தொடர்வண்டிகள் [[நிலக்கரி]], [[பெட்ரோல்]], [[உணவு]]ப் பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படிகின்றன. இன்னும் சில இடங்களில் பயணிகள், சரக்கு இரண்டும் ஒரே தொடர் வண்டியில் கொண்டு செல்லப்படுகின்றன. தண்டவாளங்களை மராமத்து செய்வதற்காக சிறப்பு இரயில்களும் பயன்பாட்டில் உள்ளன.
ஐக்கிய இராச்சியத்தில், இரண்டு இயந்திரங்களால்
== உந்து ஆற்றல் ==
பயணியர் தொடர்வண்டி என்பது பயணியர் பெட்டிகளைக் கொண்டிருக்கும். இவை பயணிகளை ஒரு இரயில் நிலையத்தில் இருந்து மற்றோர் நிலையத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நிலையங்களுக்கு இடையேயான தொலைவு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை இருக்கலாம். பயணநேரமும் நிமிடக்கணக்கில் இருந்து நாட்கணக்கு வரை மாறுபடும். இவற்றுள் பலவகைகள் உள்ளன.
* '''நெடுந்தொலைவு வண்டிகள்'''
* '''அதிவிரைவு வண்டிகள்'''
* '''நகரிடை வண்டிகள்'''
* '''பயணியர் இரயில்கள்'''
* தரைவழி தொடர்வண்டிகளும் சில இடங்களில் பயன்படுத்தப்படுய்கின்றன.
* பெரிய சுரங்கங்களுக்குள் சரக்கு மற்றும் பணியாளர்களை அழைத்துச் செல்லும் சுரங்க இரயில் வண்டிகளும் பயன்பாட்டில் உள்ளன.
வழக்கமாக இரட்டைத் தண்டவாளங்களில் இயங்குவதற்குப் பதிலாக ஒரே தண்டவாளத்தைப் பயன்படுத்தும் [[தொடர்வண்டிப் போக்குவரத்து|இருப்புவழி போக்குவரத்து]] வகை அமைப்பாகும். 1897இல் ஒற்றைத் தண்டில் தொங்கியவாறு உயரத்தில் சென்ற அமைப்பொன்றை நிறுவிய [[செருமன்|செருமானியப்]] பொறியாளர் இதனை ''மோனோரெயில்'' என அழைத்தார்.<ref>{{cite web|url=http://www.etymonline.com/index.php?term=monorail |title=Etymology Online entry for monorail |publisher=Etymonline.com |date= |accessdate=2010-09-11}}</ref> இத்தகையப் போக்குவரத்து பெரும்பாலும் தொடர்வண்டி எனவே அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/monorail |title=Dictionary.com definitions of monorail |publisher=Dictionary.reference.com |date= |accessdate=2010-09-11}}</ref>
பொதுவழக்கில் உயரத்தில் அமைக்கப்படும்
== சரக்குத் தொடர்வண்டி ==
|
தொகுப்புகள்