சனவரி 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
{{நாள்|January 1}}
==வரலாறு==
[[ஐரோப்பா]]வில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலப்]] பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் ஆரம்ப நாளாக திசம்பர் 25 ([[இயேசுவின் பிறப்பு]]), மார்ச் 1, மார்ச் 25 ([[இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு]]), அல்லது [[உயிர்ப்பு ஞாயிறு]] போன்ற முக்கிய கிறித்தவத் திருவிழா நாட்களைத் தேர்ந்தெடுத்தன. மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செப்டம்பர் 1 ஆம் நாளைத்நாளை ஆண்டின் ஆரம்ப நாளாகத் தேர்ந்தெடுத்தன.
 
[[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]], சனவரி 1 புத்தாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது, ஆனால் 12-ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை இங்கிலாந்தில் மார்ச் 25 இல் ஆண்டுத் துவக்கமாக இருந்தது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள் [[கிரெகொரியின் நாட்காட்டி]]யைப் பின்பற்றுவதற்கு முன்னரேயே சனவரி 1 ஐ ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடின. எடுத்துக்காட்டாக, [[இசுக்கொட்லாந்து]] 1600 இல் சனவரி 1 ஐ புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தது. இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் [[நாட்காட்டிச் சட்டம், 1750]] இன் படி, 1752 இல் புத்தாண்டை சனவரி 1 இற்கு மாற்றின. அதே ஆண்டின் செப்டம்பரில், பிரித்தானியா, மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில் [[கிரெகொரியின் நாட்காட்டி]] அறிமுகமானது.
வரிசை 21:
 
== நிகழ்வுகள் ==
* [[கிமு 45]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசில்]] [[யூலியன் நாட்காட்டி]] முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[கிமு 42]] – [[உரோமைப் பேரரசு|உரோமை]] மேலவை [[யூலியசு சீசர்|யூலியசு சீசரை]] கடவுளுக்கான மரியாதையை அளித்தது.
*[[1502]] – [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] நாடுகாண் பயணி ''பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால்'' [[பிரேசில்]] நாட்டின் [[ரியோ டி ஜனெய்ரோ]] நகரை அடைந்தான்.
*[[1001]] – முதலாம் இசுடீவன் [[அங்கேரி]]யின் முதலாவது மன்னராக அறிவிக்கப்பட்டான்.
*[[1068]] – நான்காம் ரொமானசு [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசராக]] முடிசூடினார்.
*[[1502]] – [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] நாடுகாண் பயணி ''பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால்'' [[பிரேசில்]] நாட்டின் [[ரியோஇரியோ டி ஜனெய்ரோசெனீரோ]] நகரை அடைந்தான்அடைந்தார்.
*[[1515]] – பன்னிரண்டாம் லூயி இறந்ததை அடுத்து, அவரது மருமகன் 20-அகவை முதலாம் பிரான்சிசு [[பிரான்சு|பிரான்சின்]] மன்னராக முடி சூடினான்.
*[[1600]] – [[இசுக்கொட்லாந்து]] மார்ச் 25 இற்குப் பதிலாக சனவரி 1 ஐ ஆண்டின் ஆரம்ப நாளாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.
*[[1651]] – [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்லசு]] இசுக்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
*[[1700]] – [[உருசியா]] [[யூலியன்அனோ நாட்காட்டிடொமினி]]யை பயன்படுத்தமுறையைப் பின்பற்ற ஆரம்பித்தது.
*[[1707]] – [[போர்த்துகல்]]லின் மன்னராக ஐந்தாம் ஜான் முடிசூடினார்.
*[[1752]] – [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் நாட்காட்டி]]யை [[பிரித்தானியா]] ஏற்றுக்கொண்டது.
*[[1772]] – 90 [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் [[காசோலை]] [[லண்டன்|லண்டனில்]] விற்பனைக்கு வந்தது.
*[[1776]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[அரச கடற்படை]] மற்றும் [[அமெரிக்க விடுதலைப் படை]]யினரின் நடவடிக்கையினால் [[வர்ஜீனியா]]வின் நோர்போக் நகரம் தீப்பற்றி அழிந்தது.
*[[1788]] – முதலாவது ''[[தி டைம்ஸ்]]'' முதல் இதழ் இலண்டனில் வெளியிடப்பட்டது.
*[[1800]] – [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]] கலைக்கப்பட்டது.
*[[1801]] – [[சிறுகோள் பட்டை]]யில் காணப்படக்கூடிய மிகப்பெரும் பொருள் [[சியரீசு (குறுங்கோள்)|சியரீசு]] [[கியூசெப்பே பியாசி]] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1801]] – [[பெரிய பிரித்தானியாபிரித்தானிய இராச்சியம்]] மற்றும், [[அயர்லாந்து இராச்சியம்]]ப் பேரரசு இணைந்து [[ஐக்கிய இராச்சியம்]] ஆனது.
*[[1804]] – [[எயிட்டி]] [[பிரெஞ்சு]] ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
*[[1804]] – [[எயிட்டி]]யில் [[பிரெஞ்சு]] ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுவே முதலாவது கறுப்பினக் குடியரசும், வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது விடுதலை பெற்ற நாடும் ஆகும்.
*[[1808]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[அடிமை முறை|அடிமைகளை]] இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.
*[[1833]] – [[ஐக்கிய இராச்சியம்]] [[போக்லாந்து தீவுகள்|போக்லாந்து தீவுகளின்]] மீது உரிமை கொண்டாடியது.
*[[1858]] &ndash; [[இலங்கை]]யில் முதலாவது [[தந்தி]]ச் சேவை [[கொழும்பு]]க்கும் [[காலி]]க்கும் இடையில் ஆரம்பமானது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)</ref>
*[[1866]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முதன் முதலாக காவற்துறை (Police Force) அமைக்கப்பட்டது.<ref name="JHM"/>
*[[1861]] &ndash; போர்ஃபீரியோ டயஸ் [[மெக்சிக்கோ நகரம்|மெக்சிக்கோ நகரை]]க் கைப்பற்றினான்.
*[[1866]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முதன் முதலாக காவற்துறை (Police Force) அமைக்கப்பட்டது.
*[[1867]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[ஒஹாயோ]]வின் "சின்சினாட்டி" நகருக்கும் [[கென்டக்கி]]யின் "கொவிங்டன்" நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் [[தொங்கு பாலம்]] திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.
*[[1872]] &ndash; [[இலங்கை]]யில் [[ரூபாய்]], மற்றும் [[சதம் (நாணயம்)|சதம்]] ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.<ref name="JHM"/>
*[[1872]] &ndash; முதலாவது [[இந்தியா|இந்திய]] அஞ்சல் (தபால்)[[ஆல்ப்சு மலை|ஆல்ப்சின்]] சேனீ மலைச் சுரங்கம் ஊடாக சென்றது.<ref name="JHM"/>
*[[1877]] &ndash; [[இந்தியா]]வின் மகாராணியாக [[விக்டோரியா மகாராணி|விக்டோரியா]] [[தில்லி]]யில் அறிவிக்கப்பட்டார்.<ref name="JHM"/>
*[[1883]] &ndash; [[இலங்கை]]யின் தமிழர் தாயகம் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு]], [[கீழ் மாகாணம், இலங்கை|கிழக்கு]] என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
*[[1886]] &ndash; [[பர்மா]] [[விக்டோரியா மகாராணி]]க்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.
*[[1890]] &ndash; [[எரித்திரியா]] [[இத்தாலி]]ய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.
*[[1893]] &ndash; [[ஜப்பான்|ஜப்பானில்யப்பானில்]] [[கிரிகோரியன் ஆண்டு|கிரெகோரியின் நாட்காட்டி]] அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1899]] &ndash; [[கியூபா]]வில் [[எசுப்பானியா|எசுப்பானிய]] ஆட்சி முடிவுக்கு வந்தது.
*[[1896]] &ndash; [[இலங்கை]]யில் முன்னர் ரொபேர்ட்சன் கம்பனியின் பொறுப்பில் இருந்த [[தொலைபேசி]] சாதனத்தை இலங்கை அரசு கையேற்றது.
*[[1901]] &ndash; [[நைஜீரியா]] [[பிரித்தானியா]]வின் முதலாவது காப்பரசானது.
*[[1899]] &ndash; [[கியூபா]]வில் [[ஸ்பெயின்|ஸ்பானிய]] ஆளுகை முடிவுற்றது.
*[[1901]] &ndash; [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் குடியேற்ற நாடுகளான [[நியூ சவுத் வேல்ஸ்]], [[குயின்ஸ்லாந்து]], [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]], [[தாஸ்மானியாதாசுமேனியா]], [[மேற்கு ஆஸ்திரேலியா]] ஆகியன [[ஆஸ்திரேலியாஆத்திரேலியா|ஆஸ்திரேலியஆத்திரேலியப் பொதுநலவாயம்]] என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.
*[[1906]] &ndash; [[இந்தியா|பிரித்தானிய இந்தியா]]வில் [[இந்திய சீர்தர நேரம்]] அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*[[1911]] &ndash; [[வட மண்டலம் (ஆஸ்திரேலியா)|வட மண்டலம்]] [[தெற்கு ஆஸ்திரேலியா]]விலிருந்து பிரிக்கப்பட்டு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
*[[1912]] &ndash; [[சீனக் குடியரசு]] அமைக்கப்பட்டது.
*[[1919]] &ndash; [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தில்]] அயோலயர் என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்..
*[[1926]] &ndash; [[துருக்கி]] [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் நாட்காட்டி]]க்கு மாறியது.
*[[1927]] &ndash; [[மெக்சிக்கோ]]வில் [[ரோமன் கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.
*[[1927]] &ndash; [[துருக்கி]] [[கிரெகொரியின் நாட்காட்டி]]யை அறிமுகப்படுத்தியது. இதன்படி [[1926]], [[டிசம்பர் 18]] இற்கு அடுத்த நாள் ஜனவரிசனவரி 1, [[1927]] ஆக மாற்றப்பட்டது.
*[[1928]] &ndash; [[ஜோசப் ஸ்டாலின்|யோசப் ஸ்டாலினின்]] தனிச்செயலரான [[போரிஸ் பசனோவ்]] [[சோவியத் யூனியன்|சோவியத் ஓன்றியத்தில்]] இருந்து தன்னை [[பற்றிழப்பு|விடுவித்துக்]] கொள்ள எல்லை கடந்து [[ஈரான்]] சென்றார்.
*[[1935]] &ndash; [[இத்தாலி]]யக் குடியேற்ற நாடுகளான [[திரிப்பொலி]], சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து [[லிபியா]] ஆகியன.
*[[1945]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[மால்மெடி படுகொலை]]களுக்கு எதிர்த்தாக்குதலாக அமெரிக்கா [[பெல்ஜியம்|பெல்ஜியத்தில்]] 60 [[நாட்சி ஜெர்மனி]] போர்க் கைதிகளைக் கொன்றது.
*[[1945]] &ndash; [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] செனோன் நகரில் 30 [[ஜெர்மன்|ஜேர்மனிய]] போர்க்கைதிகள் [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]ப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1945]] &ndash; இரண்டாம் உலகப் போர்: செருமனி]]யின் ''[[லூப்டுவாபே|வான்படை]]'' வடக்கு ஐரோப்பாவில் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளின்]] வான் படைகளை அழிக்கும் நோக்குடன் [[போடன்பிளாட் நடவடிக்கை]]யை மேற்கொண்டது.
*[[1947]] &ndash; [[பனிப்போர்]]: [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] முடிவில் கைப்பற்றப்பட்ட [[ஜேர்மனிசெருமனி]]யின் [[பிரித்தானியா|பிரித்தானிய]] மற்றும் [[அகூநா|ஐக்கிய அமெரிக்க]]ப்அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் [[மேற்கு ஜெர்மனி|ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு]] எனப் பெயர் பெற்றது.
*[[1948]] &ndash; [[பிரித்தானியா|பிரித்தானிய]] [[தொடருந்து]] சேவைகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன[[தேசியமயமாக்கல்|தேசியமயமாக்கப்பட்டன]].
*[[1948]] &ndash; பிரிவினைக்குப் பின்னர் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுக்கு]] வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 [[மில்லியன்]] [[ரூபாய்]] பணத்தை [[இந்தியா]] வழங்க முடியாதெனதரமுடியாதென அறிவித்தது.
*[[1949]] &ndash; [[ஐநா]] அறிவுறுத்தலின் படி [[காஷ்மீர்|காஷ்மீரில்]] நள்ளிரவுக்கு ஒரு [[நிமிடம்|நிமிடத்துக்கு]] முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுடனான]] [[இந்தியா|இந்திய]]ப் போர் முடிவுக்கு வந்தது.
*[[1956]] &ndash; [[சூடான்]] நாடு [[எகிப்து]] மற்றும் [[பிரித்தானியா]] ஆகியவற்றிடம் இருந்து [[சூடான்]] விடுதலை பெற்றது.
*[[1958]] &ndash; [[இலங்கை]]யில் வாகன இலக்கத்தகடுகளில் [[சிங்களம்|சிங்கள]] மொழியில் [[ஸ்ரீ]] எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
*[[1958]] &ndash; [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய சமுகம்]] அமைக்கப்பட்டது.
*[[1959]] &ndash; [[கியூபப் புரட்சி]]: [[கியூபா]]வின் அதிபர்அரசுத்தலைவர் [[புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா]] [[பிடெல் காஸ்ட்ரோ]]வின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*[[1960]] &ndash; [[கமரூன்]] [[பிரான்ஸ்]] மற்றும் [[பிரித்தானியா]]விடம் [[கமரூன்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[1962]] &ndash; [[மேற்கு சமோவா]] [[நியூசிலாந்து|நியூசிலாந்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[1964]] &ndash; ரொடீசியா, னியாசாலாந்து கூட்டமைப்பு கலைக்கப்பட்டு [[சாம்பியா]], [[மலாவி]] ஆகிய இரு சுதந்திர நாடுகளாகவும், [[சிம்பாப்வே|ரொடீசியா]] என்ற பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட நாடாகவும் மூன்றாகப் பிரிக்கப்பட்டது.
*[[1971]] &ndash; [[அகூநா|ஐக்கிய அமெரிக்க]]த்அமெரிக்கத் [[தொலைக்காட்சி]]களில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.
*[[1978]] &ndash; [[ஏர் இந்தியா]] போயிங் 747 விமானம் வெடித்து [[பம்பாய்|பம்பாயில்]] கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1973]] &ndash; [[டென்மார்க்]], [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்து]], [[ஐக்கிய இராச்சியம்]] ஆகியன ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இணைந்தன.
*[[1978]] &ndash; [[ஏர் இந்தியா]] போயிங் 747 விமானம் வெடித்து [[பம்பாய்|பம்பாயில்]] கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1979]] &ndash; [[சீனா]]வுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தூதரக உறவு நடைமுறைக்கு வந்தது.
*[[1981]] &ndash; [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கம்]] ஐரோப்பிய சமூகத்துடன் இணைந்தது.
*[[1981]] &ndash; [[பலாவு]]க் குடியரசு [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.
*[[1983]] &ndash; ''அர்ப்பாநெட்'' தனது மூல [[தகவல்தொடர்பு நெறிமுறை|பிணைய நெறிமுறைகளை]] [[இணைய நெறிமுறை]]யாக (TCP/IP) மாற்றியது இன்றைய [[இணையம்|இணையத்தின்]] தொடக்கத்திற்குக் காரணமானது.
*[[1984]] &ndash; [[புரூணை]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[1985]] &ndash; [[பிரித்தானியா]]வில் முதன் முதலில் [[செல்பேசி]]த் தொடர்பை [[வோடபோன்]] நிறுவனம் ஏற்படுத்தியது.
*[[1989]] &ndash; [[ஓசோன் குறைபாடு|ஓசோன் குறைபாட்டை]] ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைத் தடை செய்யும் மொன்ட்ரியால் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
*[[1993]] &ndash; [[செக்கோசிலவாக்கியா]] நாடு [[செக் குடியரசு]], [[ஸ்லோவேக்கியா|சிலோவாக் குடியரசு]] என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.
*[[1995]] &ndash; [[ஆஸ்திரியா]], [[பின்லாந்து]], [[சுவீடன்]] ஆகியன [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] இணைந்தன.
*[[1995]] &ndash; [[உலக வணிக அமைப்பு]] உருவாக்கம்உருவாக்கப்பட்டது.
*[[1999]] &ndash; [[யூரோ]] நாணயம் அறிமுகமானது.
*[[1999]] &ndash; 11 [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]] நாடுகளில் [[ஐரோ|யூரோ]] நாணயம் அறிமுகமானது.
*[[2007]] &ndash; [[இந்தோனேசியா]]வின் சுலவேசி நீரிணைப் பகுதியில் ஆடம் ஏர் 574 விமானம் 102 பேருடன் காணாமல் போனது
*[[2007]] &ndash; [[பல்காரியா]], [[உருமேனியா]] ஆகியன [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]]த்தில் இணைந்தன.
*[[2008]] &ndash; [[கொழும்பு|கொழும்பில்]] [[ஐதேக]] நாடாளுமன்ற உறுப்பினர் [[தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை|தியாகராஜா மகேஸ்வரன்]] சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
*[[2007]] &ndash; [[இந்தோனேசியா]]வின் சுலவேசி[[மாக்காசார் நீரிணைப்நீரிணை]]ப் பகுதியில் ஆடம் ஏர் 574 விமானம் 102 பேருடன் காணாமல் போனதுமூழ்கியது.
*[[2008]] &ndash; [[கொழும்பு|கொழும்பில்]] [[ஐதேகஐக்கிய தேசியக் கட்சி]] நாடாளுமன்ற உறுப்பினர் [[தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை|தியாகராஜா மகேஸ்வரன்]] சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
*[[2009]] &ndash; [[தாய்லாந்து]], [[பேங்காக்]] நகரில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 66 பேர் உயிரிழந்தனர்.
*[[2010]] &ndash; [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] [[கைப்பந்தாட்டம்|கைப்பந்தாட்டப்]] போட்டி ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2011]] &ndash; [[எகிப்து]], [[அலெக்சாந்திரியா]]வில் [[கோப்துக்கள்|கோப்து கிறித்தவர்களின்]] புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2011]] &ndash; [[எசுத்தோனியா]] [[யூரோ]] நாணயத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
*[[2013]] &ndash; [[கோட் டிவார்]], [[அபிஜான்]] நகரில் விளையாட்டரங்கொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
*[[2015]] &ndash; [[உருசியா]], [[பெலருஸ்]], [[ஆர்மீனியா]], [[கசக்கஸ்தான்]], [[கிர்கிசுத்தான்]] ஆகிய நாடுகள் இணைந்து யூரேசியப் பொருளாதார ஒன்றியம் என்ற அமைப்பை நிறுவின..
*[[2017]] &ndash; [[துருக்கி]]யின் [[இஸ்தான்புல்]] நகரில் இரவு இடுதி ஒன்றின் மீது [[இஸ்தான்புல் இரவுவிடுதி துப்பாக்கிச் சூடு, 2017|நடத்தப்பட்ட தாக்குதலில்]] 39 பேர் கொல்லப்பட்டனர்.
 
வரி 88 ⟶ 107:
*[[1852]] &ndash; [[உசான்-அனத்தோல் தெமார்சே]], பிரான்சிய வேதியியலாளர் (இ. [[1904]])
*[[1863]] &ndash; [[பியர் தெ குபர்த்தென்]], பிரான்சிய வரலாற்றாளர், [[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]]வை அமைத்தவர் (இ. [[1937]])
*[[1867]] &ndash; [[மேரி அக்வர்த் எவர்ழ்செடு]]பாங்கிலேய வானியலாளர் (இ. [[1949]])
*[[1879]] &ndash; [[இ. எம். பிராஸ்டர்]], ஆங்கிலேய எக்ழுத்தாளர் (இ. [[1970]])
*[[1890]] &ndash; [[து. பு. ஜாயா|ரி. பி. ஜாயா]], இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி (இ. [[1960]])
*[[1891]] &ndash; [[சம்பூர்ணாநந்தர்]], இராசத்தானின் 3வது [[இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] (இ. [[1969]])
வரி 99 ⟶ 120:
*[[1932]] &ndash; [[அலவி மௌலானா]], இலங்கை முசுலிம் அரசியல்வாதி (இ. [[2016]])
*[[1935]] &ndash; [[ஷகிலா (பாலிவுட் நடிகை)|ஷகிலா]], இந்தித் திரைப்பட நடிகை (இ. [[2017]])
*[[1935]] &ndash; [[ஓம்பிரகாஷ் சௌதாலா]], இந்திய அரசியல்வாதி
*[[1940]] &ndash; [[பண்ணாமத்துக் கவிராயர்]], இலங்கை எழுத்தாளர்
*[[1942]] &ndash; [[அலசான் வட்டாரா]], ஐவரி கோஸ்டின் அரசுத்தலைவர்
வரி 105 ⟶ 127:
*[[1944]] &ndash; [[கல்வயல் வே. குமாரசாமி]], ஈழத்துக் கவிஞர், கல்வியாளர் (இ. [[2016]])
*[[1951]] &ndash; [[நானா படேகர்]], இந்திய நடிகர்
*[[1951]] &ndash; [[மார்த்தா பி. கேனசு]], அமெரிக்க வானியலாளர்
*[[1952]] &ndash; [[சேக் அமத் பின் கலீபா அல் தானி]], கத்தார் ஆட்சியாளர்
*[[1952]] &ndash; [[ஷாஜி என். கருண்]], இந்திய இயக்குநர், ஒளிப்பதிவாளர்
வரி 111 ⟶ 134:
*[[1966]] &ndash; [[மில்லர்]], முதல் [[கரும்புலி]] (இ. [[1987]])
*[[1971]] &ndash; [[கலாபவன் மணி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பாடகர் (இ. [[2016]])
*[[1971]] &ndash; [[ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா]], இந்திய அரசியல்வாதி
*[[1975]] &ndash; [[சோனாலி பேந்திரே]], இந்திய நடிகை
*[[1979]] &ndash; [[வித்யா பாலன்]], இந்திய நடிகை
வரி 130 ⟶ 154:
 
== சிறப்பு நாள் ==
*[[இயேசுவின் விருத்தசேதனம்|இயேசுவின் விருத்தசேதன விழா]]
*[[புத்தாண்டு நாள்]] ([[கிரெகொரியின் நாட்காட்டி]])
*[[சப்பானியப் புத்தாண்டு]]
வரி 135 ⟶ 160:
*[[உலகக் குடும்ப நாள்]]
*[[குவான்சா]] கடைசி நாள் ([[ஐக்கிய அமெரிக்கா]])
* [[உலக நாடுகளின் சுதந்திரவிடுதலை தினங்கள்நாட்கள்|விடுதலை நாள்]]:
** [[கியூபா]] ([[1899]])
** [[எயிட்டி]] ([[1804]])
** [[சூடான்]] ([[1956]])
வரி 143 ⟶ 167:
** [[செக் குடியரசு]] ([[1993]])
** [[சிலோவாக்கியா]] ([[1993]])
** [[தாய்வான்]] ([[1912]])
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஜனவரி 1 (திரைப்படம்)|ஜனவரி 1]] - திரைப்படம்
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது