சாலியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் செய்து வரும் இந்த சாதியினர் [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] [[அருப்புக்கோட்டை]], [[ஸ்ரீவில்லிபுத்தூர்]], [[இராசபாளையம், சத்திரப்பட்டி]] மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] [[ஆண்டிபட்டி|ஆண்டிபட்டி-சக்கம்பட்டி]] பகுதியிலும், அருகிலுள்ள டி.சுப்புலாபுரம் பகுதியிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பான்மையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும் இவர்களின் இன்னொரு பிரிவு பத்மசாலியர் என்று அழைக்கப்படுகிறது. பத்மசாலியர் தங்களை பத்மபிராமின் என்று அழைக்கிறார்கள்.
 
மேலும் தமிழக சாலியர் காஞ்சிபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். அதற்கும் முன்பாக ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள்.
 
ஆனால் இவர்களின் பூர்வீகம் காசி எனப்படும் வாரணாசி ஆகும். பிறகு பஞ்சாப்பில் உள்ள சாலியன்வாலாபாக் நகரில் வசித்தனர். பின்பு அப்பெயர் ஜாலியன்வாலா பாக் என மருவிற்று. இந்த நகரில் இன்றும் சாலியர் பெயரில் வீதி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
 
இஸ்லாமிய படையெடுப்பின் போது தெற்கில் இடம்பெயர்ந்தனர்.
 
==சிங்கள சாலியர்==
"https://ta.wikipedia.org/wiki/சாலியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது