மாப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மாவுப்பொருள் என்பதே சரி
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 29:
[[File:Amylopektin Sessel.svg|thumb|right|270px|அமைலோபெக்ரின் மூலக்கூறின் கட்டமைப்பு]]
[[Image:Wheat starch granules.JPG|thumb|right|ஒளி [[நுணுக்குக்காட்டி]]யின் கீழ், அயடின் சாயம் ஊட்டப்பட்ட [[கோதுமை]] மாப்பொருள் மணிகளின் தோற்றம்]]
'''மாவுப்பொருள்மாப்பொருள்''' (''starch'') என்பது அதிக எண்ணிக்கையில் [[குளுக்கோசு]] [[மூலக்கூறு]]கள் இணைந்து உருவாகும் ஒருவகை [[காபோவைதரேட்டு]] ஆகும். இந்த [[கூட்டுச்சர்க்கரை]] எல்லா பச்சைத் [[தாவரம்|தாவரங்களாலும்]] [[ஒளி]]யின் முன்னிலையில் [[காபனீரொக்சைட்டு]] [[நீர்]] இணைந்து உருவாக்கப்பட்டு ஆற்றல் தேவைக்காக சேமிக்கப்படும்.<br />
இதுவே மனிதரின் [[உணவு|உணவில்]] உள்ள பொதுவான காபோவைதரேட்டு வகையாகும். வெவ்வேறு நாட்டு [[மனிதர்|மனிதர்கள்]] வெவ்வேறு உணவை தமது முக்கிய உணவாகப் பயன்படுத்துவர். [[கோதுமை]], [[அரிசி]], [[உருளைக்கிழங்கு]], [[சோளம்]], [[மரவள்ளி]] என்பன முக்கிய உணவு வகைகளில் அடங்கும். இவை யாவும் மாப்போருளை தமது முக்கிய கூறாகக் கொண்டனவாகும்.<br />
தூய்மையான மாப்பொருள் வெண்ணிறமான, சுவையற்ற, மணமற்ற பொடியாக இருக்கும். அத்துடன் குளிர் நீரிலோ, [[அல்ககோல்|அல்ககோலிலோ]] கரையாது. இது இரு வகையான [[மூலக்கூறு]]களைக் கொண்டது. முதலாவது நேரோட்ட சுருளி வடிவான (linear and helical) அமைலோசு, இரண்டாவது கிளை அமைப்புடைய (branched) அமைலோபெக்ரின். தாவரங்களில் பொதுவாக 20 - 25% அமைலோசும், 75 - 80% அமைலோபெக்ரினும் காண்ப்படும்.<ref>{{Cite book | last1 = Brown | first1 = W. H. | last2 = Poon | first2 = T. | year = 2005 | title = Introduction to organic chemistry | edition = 3rd | publisher = Wiley | isbn = 0-471-44451-0}}.</ref> [[விலங்கு]]களில் சேமிக்கப்படும் குளுக்கோசின் ஒரு தோற்றமான கிளைக்கோசன் இவ்வகை அமைலோபெக்ரினின் மெலதிகமான கிளையுடைய அமைப்பாகும். <br />
"https://ta.wikipedia.org/wiki/மாப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது