"கஜா புயல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

554 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி (Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
* மின் வாரியத் தொழிலாளர்கள் 24,941 பேர் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.<ref name="TH25-1" />
* 372 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. 1,014 நகரும் மருத்துவ முகாம்கள் செயல்பட்டன. இந்த முகாம்கள் மூலமாக 84,436 பேர் மருத்துவ உதவி பெற்றனர்.<ref name="TH19-2" />
* தமிழக அரசு அறிவித்த 'முதலமைச்சர் நிவாரண நிதி'க்கு 25 நவம்பர் வரை 13.33 கோடி உரூபாய்கள் சேர்ந்திருந்தது.<ref>{{cite news|title=CM relief fund gets ₹13.33 crore in six days|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/cm-relief-fund-gets-1333-crore-in-six-days/article25588778.ece|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=25 நவம்பர் 2018|accessdate=25 நவம்பர் 2018}}</ref>
* கஜா புயல் இடைக்கால நிவாரணமாக, மத்திய அரசு இரண்டு கட்டமாக மொத்தம் 1,319 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.<ref>{{cite news |title=மகிழ்ச்சி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.1,146 கோடி ஒதுக்கீடு |url=http://www.dinamalar.com/news_detail.asp?id=2181167 |accessdate=1 January 2019 |agency=தினமலர்}}</ref>
 
== இயல்பு வாழ்க்கை பாதிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2622733" இருந்து மீள்விக்கப்பட்டது