பழைய எகிப்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 37:
}}
 
[[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கின்]], வடக்கு [[ஆப்பிரிக்கா]]வில், [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] பழைய இராச்சியத்தின் வரலாறு, கிமு 2686-இல் துவங்கி, கிமு 2181 முடிய விளங்கியது. இந்த இராச்சியத்தின் ஆட்சியாளர்களான [[பார்வோன்]]கள் இறந்ததற்கு பின்னர் உடல்களை அடக்கம் செய்வதற்கு [[பிரமிடு]]களை கட்டியதால், பழைய எகிப்திய இராச்சியத்தை '''பிரமிடுகளின் காலம்''' என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.
 
பழைய எகிப்திய இராச்சியத்தின் நான்காம் வம்ச [[பார்வோன்]] ''சினெபெரு'' என்பவர் [[பிரமிடு]] கட்டிடக் கலை நுணுக்கத்தை நன்கறிந்தவர். இவ்வம்சத்தின் குபு, காப்ரா மற்றும் மெனாகளெரெ போன்ற மன்னர்கள் புகழ்பெற்ற [[கிசா பிரமிடு|கிசா பிரடுமிகளைக்]] கட்டினர்.<ref name=":0">{{Cite news|url=https://www.ancient.eu/Old_Kingdom_of_Egypt/|title=Old Kingdom of Egypt|work=Ancient History Encyclopedia|access-date=2017-12-04}}</ref> [[பண்டைய எகிப்து]] தனது நாகரீகத்தை, பழைய எகிப்து இராச்சியத்தின் [[ஆட்சிக் காலம்]] முதல், [[மத்தியகால எகிப்து இராச்சியம்]] மற்றும் [[புது எகிப்து இராச்சியம்]] வரை [[நைல் ஆறு|நைல் சமவெளியில்]] தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.
 
பழைய எகிப்து இராச்சியம் என்ற சொல், பதினெட்டாம் நூற்றாண்டின் வரலாற்றாளர்கள், துவக்கால முதலிரண்டு எகிப்திய வம்சங்களின் ஆட்சிக் காலத்துடன் வேறுபடுத்தி காண்பிக்கவே பயன்படுத்தினர்.
"https://ta.wikipedia.org/wiki/பழைய_எகிப்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது