சனவரி 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[366]] &ndash; அலமானி எனப்படும் [[செருமனி]]ய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த [[ரைன் ஆறு|ரைன் ஆற்றைக்]] கடந்து [[உரோமைப் பேரரசு|உரோமை]] முற்றுகையிட்டனர்.<ref>{{cite encyclopedia |last1=Hugh |first1=Chisholm |title=Alamanni |work=Encyclopædia Britannica Eleventh Edition |date=1911 |publisher=Cambridge University Press |page=468}}</ref>
* [[533]] &ndash; மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் புதிய பெயர் ஒன்றைப் பெற்றது இதுவே முதல் தடவையாகும்.
*[[1492]] &ndash; [[எசுப்பானியா]]வில் [[முசுலிம்]]களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான [[கிரனாதா]] சரணடைந்தது.
*[[1757]] &ndash; [[கல்கத்தா]]வை [[பிரித்தானியா|பிரித்தானியர்]] கைப்பற்றினர்.
*[[1777]] &ndash; [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: அமெரிக்கப் படைகள் [[சியார்ச் வாசிங்டன்]] தலைமையில் [[இட்ரென்டன்]] அருகே நடந்த சமரில் பிரித்தானியப் படைகளை பின்வாங்கச் செய்தன.
*[[1782]] &ndash; [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] அட்மிரல் எட்வெர்ட்எட்வர்ட் ஹியூஸ் தலைமையில் [[இந்தியா]]வில் இருந்து [[திருகோணமலை]] நோக்கிப் புறப்பட்டது.
*[[1788]] &ndash; [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]] [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை]] ஏற்றுக் கொண்டு அதன் 4வது மாநிலமாக இணைந்தது.
*[[1791]] &ndash; [[வடமேற்கு இந்தியப் போர் (அமெரிக்கா)|வடமேற்கு இந்தியப் போர்]]: [[ஒகைய்யோ]] மாநிலத்தில் குழந்தைகள் உட்பட குடியேற்றவாசிகள் 14 பேரை இந்தியஅமெரிக்க இந்தியப் ஆதிகுடிகள்பழங்குடிகள் படுகொலை செய்தனர்.
*[[1793]] &ndash; [[உருசியா]]வும் [[புரூசியா]]வும் [[போலந்து|போலந்தை]] பங்கிட்டன.
*[[1818]] &ndash; பிரித்தானியபிரித்தானியக் [[குடிசார் பொறியாளர்கள் நிறுவனம்]] நிறுவப்பட்டது.
*[[1893]] &ndash; [[வட அமெரிக்கா]]வில் [[தொடருந்து]]ப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
*[[1905]] &ndash; [[உருசிய-சப்பானியப் போர்]]: [[உருசியா|உருசியக்]] கடற்படையினர் [[சீனா]]வின் போர்ட் ஆதரில் சப்பானியரிடம் சரணடைந்தனர்.
*[[1920]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கா]]வின் பல நகரங்களில் 6,000 இற்கும் அதிகமான கம்யூனிஸ்டுகள் என சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டனர்.
*[[1921]] &ndash; [[எசுப்பானியா]]வின் ''சாண்டா இசபெல்'' கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[வேல்ஸ்|வேல்ஸில்]] [[கார்டிஃப்]] என்ற இடத்தில் லாண்டாஃப் தேவாலய [[ஜெர்மனி]]யரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.
*[[1942]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[மணிலா]] [[ஜப்பான்|ஜப்பானிசப்பானி]]யரினால்யப் படைகளால் கைப்பற்றப்பட்டது.
*[[1945]] &ndash; இரண்டாம் உலகப் போர்: செருமனியில் [[நியூரம்பெர்க்]] நகரத்தின் மீது [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|கூட்டுப்]] படைகள் குண்டுகளை வீசின.
*[[1954]] &ndash; [[பத்மசிறீ]], [[பத்மபூசண்]], [[பத்மவிபூசன்]] விருதுகளை இந்திய அரசினால்அரசு அறிமுகப்படுத்தியது.
*[[1955]] &ndash; [[பனாமா]]வின் அரசுத்தலைவர் ஒசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.
*[[1959]] &ndash; முதலாவது செயற்கைச் [[செய்மதிசந்திரன்|சந்திரனை]], நோக்கிய முதலாவது விண்கலம் [[லூனா 1]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்]]தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
*[[1963]] &ndash; [[வியட்நாம் போர்]]: வியட் கொங் படைகள் தமது முதலாவது முக்கிய வெற்றியைப் பெற்றது.
*[[1971]] &ndash; [[கிளாஸ்கோ]]வில் [[உதைபந்தாட்டம்காற்பந்தாட்டம்|உதைபந்தாட்டகாற்பந்தாட்ட]] மைதானம்அரங்கு ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1974]] &ndash; [[ஓப்பெக்]] தடையை அடுத்து, [[பெட்ரோல்]] சேமிப்புக்காக, வாகனங்களுக்கான 55 மை/மணி என்ற உச்ச வேகத்தை அமெரிக்க அரசுத்தலைவர் [[ரிச்சர்ட் நிக்சன்]] அறிவித்தார்.
*[[1975]] &ndash; [[பீகார்]], [[சமஸ்திபூர்]] நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் [[இந்திய இரும்புவழி அமைச்சர்களின் பட்டியல்|ரெயில்வே அமைச்சர்]] லலித் நாராயண் மிசுரா படுகாயமடைந்தார்.
*[[1976]] &ndash; தெற்கு [[வடகடல்]] கரைகளில் பலத்த காற்று வீசியதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 82 பேர் உயிரிழந்தனர்.
*[[1978]] &ndash; [[பாக்கித்தான்]], [[முல்தான்]] நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
*[[1982]] &ndash; [[சோமாலியா|சோமாலிய]] அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.
*[[1992]] &ndash; [[சியார்சியா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து [[ஜார்ஜியாவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] சிவியாத் கம்சக்கூர்தியா பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.
*[[1993]] &ndash; [[யாழ்ப்பாணக் கடல் நீரேரிப் படுகொலை]]: [[யாழ்ப்பாணக் கடல் நீரேரி|கிளாலி நீரேரியில்நீரேரி]]யில் 35-100 பயணிகள் [[இலங்கை]]ப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1999]] &ndash; அமெரிக்காவின் [[விஸ்கொன்சின்]] மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[2004]] &ndash; [[ஸ்டார்டஸ்ட் (விண்கலம்)|ஸ்டார்டஸ்ட்]] விண்கலம் வைல்டு 2 என்ற [[வால்வெள்ளி]]யை வெற்றிகரமாகத் தாண்டியது.
*[[2006]] &ndash; [[திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006|திருகோணமலை மாணவர்கள் படுகொலை]]: [[இலங்கை]]யின் கிழக்கே [[திருகோணமலை]], [[நிலாவெளி கடற்கரை]]யில் 5 தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
வரி 38 ⟶ 48:
*[[1940]] &ndash; [[எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்]], இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர்
*[[1940]] &ndash; [[அ. சண்முகதாசு|அ. சண்முகதாஸ்]], இலங்கை கல்வியாளர், தமிழறிஞர்
*[[1943]] &ndash; [[ஜேனட் அக்கியூழ்சு மத்தேய்]], துருக்கிய-அமெரிக்க வானியலாளர் (இ. [[2004]])
*[[1943]] &ndash; [[பாரிசு மான்கோ]], துருக்கிய பாடகர், தயாரிப்பாளர் (இ. [[1999]])
*[[1960]] &ndash; [[ராமன் லம்பா]], இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. [[1998]])
*[[1961]] &ndash; [[கிட்டு|கேணல் கிட்டு]], [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தளபதி (இ. [[1993]])
*[[1964]] &ndash; [[ருமேஸ் ரத்னாயக்க]], இலங்கைத் துடுப்பாளர்
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது