அன்புமணி ராமதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48:
 
== இளமைக்காலமும் கல்வியும் ==
அன்புமணி 1968 அக்டோபர் 9 ஆம் நாளில் மருத்துவர் [[ச. இராமதாசு|ராமதாஸ்]], சரசுவதி அம்மாள் ஆகியோருக்கு [[புதுச்சேரி]]யில் பிறந்தார். பத்தாம் வகுப்பை [[ஏற்காடு|ஏற்காட்டில்]] உள்ள மான்ட்ஃபர்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1984 ஆண்டு முடித்தார். பின்னர் பன்னிரெண்டாம் வகுப்பை தன் சொந்த ஊரான [[திண்டிவனம்|திண்டிவனத்தில்]] புனித அண்ணாள் மேல்நிலைப் பள்ளியில் 1986 ஆம் ஆண்டு படித்து முடித்தார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பழைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென்னாற்காடு]] மாவட்டத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/article8444997.ece|title=உருவானார் அன்புமணி}} தி இந்து தமிழ் (ஏப்ரல் 7, 2016)</ref><ref>{{cite web|title=பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில் முதலிடம்|url=https://www.vikatan.com/news/politics/46193.html|newspaper=[[விகடன்]]|date=07 மே 2015}}</ref> பின்னர் [[மதராசு மருத்துவக் கல்லூரி]]யில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார்.<ref name=LS /> படிப்பை முடித்தவுடன் திண்டிவனத்திலுள்ள [[டி. நல்லாளம் ஊராட்சி|டி. நல்லாளம்]] கூட்டு சாலை சந்திப்பு கிராமத்தில் ஒன்றரை ஆண்டுகள் மருத்துவ சேவையை செய்தார். இவர் [[இலண்டன் பொருளியல் பள்ளி]]யில், பெருநிலைப் பொருளியல் என்னும் படிப்பை படித்துள்ளார்.
 
அன்புமணி படிக்கும் காலத்தில் [[இறகுப்பந்தாட்டம்]], [[கூடைப்பந்து]], [[கால்பந்து]], [[விரைவோட்டம்]], [[நீளம் தாண்டுதல்]], [[உயரம் தாண்டுதல்]] போன்ற விளையாட்டுகளிலும் முதல் மாணவனாக திகழ்ந்தார். கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் பதக்கம் வென்றார்.<ref>{{cite web|title=கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் மாநில அளவில் பதக்கம் வென்ற அன்புமணி ராமதாஸ்|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article7180117.ece|newspaper=[[தி இந்து]]|date=07 மே 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அன்புமணி_ராமதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது