தக்காண சுல்தானகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

561 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top)
சிNo edit summary
 
இவர்கள் அனைவரும் தமக்கிடையே சண்டைகளில் ஈடுபட்டிருந்தாலும். [[1565]] இல் [[விஜயநகரப் பேரரசு]]க்கு எதிராக ஓரணியில் நின்று போர் புரிந்து [[தலைக்கோட்டை சமர்|தலைக்கோட்டை சமரில்]] தோற்கடித்து விஜயநகரை நிரந்தரமாக வீழ்ச்சியடையச் செய்தனர். [[1574]] இல் பெராரில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் அஹ்மட்நகர் இதனைக் கைப்பற்றியது. [[1619]] இல் பிடார் பீஜாப்பூருடன் இணைக்கப்பட்டது. இந்த சுல்தானகங்களை பின்னர் [[முகலாயப் பேரரசு]] கைப்பற்றியது. [[1596]] இல் பெரார் அஹ்மட்நகரில் இருந்து விடுவிக்கப்பட்டது. அஹ்மட்நகர் [[1616]] க்கும் [[1636]] க்கும் இடையில் முற்றாகக் கைப்பற்றப்பட்டது. [[கோல்கொண்டா சுல்தானகம்]] மற்றும் [[பீஜப்பூர் சுல்தானகம்]] ஆகியன [[அவுரங்கசீப்]]பினால் [[1686]]-[[1687|7]] இல் கைப்பற்றப்பட்டன.
==இதனையும் காண்க==
* [[பாமினி சுல்தானகம்]]
* [[மராட்டியப் பேரரசு]]
* [[அயோத்தி நவாப்]]
* [[ஆற்காடு நவாப்]]
* [[குஜராத் சுல்தானகம்]]
* [[வங்காள சுல்தானகம்]]
* [[ஹைதராபாத் நிஜாம்]]
* [[ஜூனாகத் அரசு|ஜூனாகத் சுல்தானகம்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2622929" இருந்து மீள்விக்கப்பட்டது