புரோப்பிலீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 43:
}}
 
'''புரோப்பீன்''' ''(Propene)'' என்பது C3H6 என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கரிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. புரோப்பைலீன் அல்லது மெத்தில் எத்திலீன் என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். நிறைவுறாத கரிமச் சேர்மமான இதன் அமைப்பில் ஓர் [[இரட்டைப் பிணைப்பு]] உடம்பெற்றுள்ளதுஇடம்பெற்றுள்ளது. ஆல்கீன் வகைச் சேர்மங்களில் புரோப்பீன் இரண்டாவது எளிய ஆல்கீன் சேர்மமாகும்.
 
== பண்புகள் ==
 
சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் புரோப்பீன் ஒரு வாயுவாகும். பல ஆல்கீன்கள் போல புரோப்பீனும் நிறமற்று உள்ளது. இலேசான பெட்ரோலியம் போன்ற நெடி உடையதாகவும் உள்ளது <ref>https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/Propene#section=Top</ref>.
அதிக நிறை காரணமாக எத்திலீனைக் காட்டிலும் புரோப்பீன் அதிக அடர்த்தியும் அதிக கொதிநிலையும் கொண்டதாக உள்ளது. புரோப்பேனைக் காட்டிலும் சற்று குறைவான கொதிநிலையை கொண்டிருக்கிறது. எனவே ஆவியாதலும் அதைவிட அதிகமாகும். வலிமையான முனைவுப் பிணைப்புகள் புரோப்பீனில் கிடையாது. இடக்குழு Cs என்ற குறைக்கப்பட்ட சீரொழுங்கில் இருப்பதால் சிறிய இருமுனைத் திருப்புத்திறனைப் பெற்றுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/புரோப்பிலீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது