தமிழ் 99: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

168 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)
No edit summary
== விசைப்பலகை தரப்படுத்துதல் - முன்வரலாறு ==
[[File:Tamil keyboard win.png|thumb| 400px|Inscript தமிழ்த் தட்டச்சுப் பொறி ]]
[[படிமம்:Tamil 99 key board in laptops.jpg|thumb|மடிக்கணிப்பொறியில் தமிழ் 99 விசைப்பலகை]]
[[File:Demo video on Tamil99 Typing.ogv|thumb|இக்காணொலி தமிழ்99 என்னும் தட்டச்சு முறையில் (உள்ளீட்டு முறை) தமிழில் ஒருங்குறி (Unicode) தட்டச்சினை (தமிழ் உள்ளீட்டினை) செய்வதற்கான செய்முறைக் கூறுகளை விளக்குகின்றது.]]
தமிழ்த் தட்டச்சுப் பொறியில் எழுத்துக்களும் துணையெழுத்துக் குறிகளும் அமைந்துள்ள விசைப்பலகையின் அமைப்பு கணினியில் புழங்கத் திறன் மிக்கதாக இருக்கவில்லை. தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் தத்தம் அறிவுக்கும் ஆய்வுக்கும் எட்டிய பல விசைப்பலகை அமைப்புகளை{{fact}}ப் புழங்கி வந்தனர். இவ்வாறு இருந்த ஏராளமான{{fact}} விசைப்பலகை அமைப்புகளால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கெனச் சீர்தரம் செய்யப்பட்ட ஏதாவதொரு விசைப்பலகை அமைப்பு தேவை என்று உணரப்பட்டது. அச்சமயத்தில் புழக்கத்தில் இருந்த பல விசைப்பலகை அமைப்புகளை ஆராயவும் பொருத்தமான விசைப்பலகை அமைப்பைப் பரிந்துரைக்கவும் 1997இல் தமிழக அரசு ஒரு குழுவை அமர்த்தியது{{fact}}.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2623004" இருந்து மீள்விக்கப்பட்டது