வறட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5:
==வறட்சி நிலைகள்==
வறட்சி அதன் பாதிப்பு மற்றும் கால அளவின் அடிப்படையில் நான்கு நிலைகளைக் கொண்டதாக வகுக்கப்படும்.
# '''வானிலைசார் வறட்சி:''' வளமையானவழமையான [[மழைவீழ்ச்சி]]க் காலத்்்்ல்தித் கோலத்திலும் குறைவான மழைவீழ்ச்சியின் ஆரம்பநிலை இது. இந்நிலையில் மழை குறைந்த சூழலை உணரக்கூடியதாயிருக்கும்.
# '''விவசாய வறட்சி:''' மண்ணிலுள்ள நீரின் அளவு குறைந்து பயிர் செய்யமுடியாத நிலை தோன்றுவது இதுவாகும்.
# '''நீரியல்சார் வறட்சி:''' வறட்சியான காலநிலை தொடர்ந்திருப்பதனால் நீர்நிலைகளான [[ஆறு]]கள், [[குளம்|குளங்கள்]], [[ஓடை]]கள், [[வாவி]]கள் முதலானவை வரண்டு போகும் நிலை இது.
"https://ta.wikipedia.org/wiki/வறட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது