உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நகரம்"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[நகரம்]]
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் ,கீரமங்கலம் அருகே உள்ள ஓரு சிற்றூர் நகரம். இந்த சிற்றூர்க்கு நகரம் என பெயர் வைக்க காரணம் சுற்றி ஊள்ள ஆறு சிற்றூர்களின் மைய பகுதியை பிரித்து ஒரு சிற்றூரை உருவாக்கினர் அப்போது அந்த பகுதியை ஆட்சி செய்த சாமீந்தார்கள்.அந்த சிற்றூர்க்கு நகரம் என பெயர்சூட்டி அவ்வூரிலேயே சாமீந்தார்கள் அரண்மனையும் கட்டி நகரத்தை அவர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் தலைமையிடமாக வைத்துக்கொண்டனர். இந்த சமீந்தார்கள் ஆண்ட முழுப்பகுதிக்கு தாணான்மை நாடு என்ற பெயர் உண்டு.நகரத்தில் செயற்கை மலை அமைத்து ஒரு பெரிய முருகன் கோவிலை அவர்கள் கட்டினர்.இது 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:இரா._முத்தமிழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது