பி. கக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Dineshkumar Ponnusamyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 4:
 
== இளமைக்காலம் ==
கக்கன் சூன் 18, 1907 ஆம் ஆண்டு [[சென்னை மாகாணம்|மதராஸ் இராசதானியாக]] [[தமிழ்நாடு|தமிழகம்]] இருந்தபொழுது [[மதுரை மாவட்டம்]], [[மேலூர்]] வட்டத்திலுள்ள [[தும்பலபட்டி ஊராட்சி|தும்பைபட்டி]] என்ற கிராமத்தில் ஒரு [[பறையர்|பறையர்]] குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ''பூசாரி கக்கன்'', கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக)ப் பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் [[திருமங்கலம்]] அரசு மாணவர் விடுதியில் தங்கி [[பி. கே. என். வித்யாசாலா|பி. கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்]]<ref>தமிழ்நாடு சட்டமன்றம். [http://www.assembly.tn.gov.in/archive/2nd_1957/whoiswho_1957.pdf#27 'மதராசு சட்டமன்றத்தில் யார் எவர்? 1957']. சட்டமன்றக் குழு, 1957, p. 27.</ref><ref name="kakkan_the_Hindu">{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/blogs/பி-கக்கன்-10/article7328873.ece?ref=relatedNews|title=பி. கக்கன் 10|accessdate=2015-06-19|publisher=[[தி இந்து (தமிழ் நாளிதழ்)]]}}</ref> படிப்பை படித்தார்.
 
== இந்திய விடுதலை போராட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/பி._கக்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது