இயற்கை வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2585278 Gowtham Sampath உடையது. (மின்)
வரிசை 13:
* உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல்மேம்படஉதவ வேண்டும் '''(உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)'''
* வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் உறவுகளை ஏற்படுத்தி அவற்றுடன் நடுநிலையாக செயல்படவேண்டும் '''(நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு''').
* நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புறhfhdhjசுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு கவனமாகவும் பொறுப்பாகவும் செயல்படவேண்டும் '''(பராமரிப்பு பற்றிய கோட்பாடு''').
 
== முறைமைகள் ==
வரிசை 95:
கரிம வேளாண்மைக்கு தொழிலாட்கள் மற்றும் அறிவுத் திறன் ஆகியவை மிக அதிக அளவில் தேவைப்படும். பாரம்பரிய வேளாண்மையிலோ, சக்தி மற்றும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட உட்செலுத்தும் பொருட்கள் ஆகிய வகைகளில் மூலதனம் மிக அதிக அளவில் தேவைப்படும்.
 
கலிஃபோர்னியாவின் கரிம விவசாயிகள் தங்களது மிகப் பெரும் தடையாக தமது பொருட்களைச் சந்தைப்படுத்துதலையே குறிப்பிடுகிறார்கள்.<ref>ஸ்ட்ரோக்லிக், ஆர். சியர்ரா,எல். (2007). [http://web.archive.org/web/20080509163805/http://www.cirsinc.org/Documents/Pub0207.1.PDF பாராம்பரிய, கலப்பட மற்றும் "பதிவு விலகிய போது" கரிம விவசாயிகள்: கலிஃபோர்னியாவில் நுழைவுத் தடைகளும் கனிம உற்பத்தியை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களும்]. கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரூரல் ஸ்டடீஸ்.</ref>
 
=== உற்பத்தியாளர்களின் நிலம் சார்ந்த கூறுகள் ===
வரிசை 320:
== வெளி இணைப்புகள் ==
{{commons|Organic farming|இயற்கை வேளாண்மை}}
* [httpshttp://tatn.organicfarmer.in/buy_sell/index.html தமிழ்நாடு இயற்கை உற்பத்தியாளர்கள்] தமிழ்நாடு இயற்கை உற்பத்தியாளர்கள் - தரவுகள்
* {{dmoz|Science/Agriculture/Sustainable_Agriculture/|Organic Farming}}
* [http://www.orgprints.org/ கரிம ஈ-அச்சுக்கள்] கனிம விவசாயம் பற்றிய ஆராய்ச்சி ஏடுகளின் தரவுத்தளம்
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது