வர்க்கம் (சமூகவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
 
== வர்க்கமும் வாழ்முறைத் தெரிவும் ==
வர்க்கம் சமூகப் கட்டமைப்புகளினால் நிர்பந்திக்கப்பட்ட ஒரு நிலை என்ற கருத்துருவே பல இடங்களிலும் இருந்தாலும், பலருக்கும்பலருக்கு இது ஒரு வாழ்முறை தெரிவாகவும் அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் சொத்துக்களைச் சேர்ப்பதில் (long term capital accumulation) சிலர் அக்கறை காட்டுவதில்லை. மாற்றாக தமது அன்றாட வாழ்வை சிறப்பாக அமைப்பதில் தமது வருமானத்தை செலவு செய்கின்றனர். மொத்த நிலையைக் கணக்கிட்டால் அவர்களுக்கு கடனும் இருக்கலாம். அதற்காக அவர்களை அடிமட்ட மக்கள் என்று வகைப்படுத்துவது தவறு. <ref>"There are thousands of high-income Canadians with hardly any capital-no house, no mutual funds, no shares in a business - whose levels of consumption approach those of the super rich." Hymie Rubenstein. June 2003. "Marxist Class Warefare Lives On". Fraser Forum. </ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வர்க்கம்_(சமூகவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது