சனவரி 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நிகழ்வுகள்: wikilink, replaced: டச்சுக் குடியரசு → இடச்சுக் குடியரசு using AWB
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1384]] – அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய [[பர்மா]]வில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார்.
*[[1493]] – [[கொலம்பஸ்|கொலம்பசு]] தான் கண்டுபிடித்த [[புதிய உலகம்|புதிய உலகை]] விட்டுப் புறப்பட்டார்.
*[[1642]] – [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்]]: மன்னன்[[இங்கிலாந்து]] மன்னர் [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்ல்சுசார்லசு]] ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினார். இது [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்|இள்நாட்டுப் போருக்கு]] வழிவகுத்தது.
*[[1649]] – [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்]]: ரம்ப் நாடாளுமன்றம் [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்ல்சு]] மன்னனைமன்னரை விசாரணை செய்ய அனுமதித்தது.
*[[1717]] – [[இடச்சுக் குடியரசு|நெதர்லாந்து]], [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா]], [[பிரான்சு]] ஆகிய நாடுகள் [[உத்ரெக்ட் உடன்பாடு|உத்ரெக்ட் உடன்பாட்டதிஉடன்பாட்டைத்]]த் தக்கவைக்க முத்தரப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.
*[[1762]] – [[எசுப்பானியா]], [[நாபொலி]] ஆகிய நாடுகள் மீது [[இங்கிலாந்து]] [[ஏழாண்டுப் போர்|ஏழாண்டுப் போரை]] ஆரம்பித்தது.
*[[1847]] – சாமுவேல் கோல்ட் தனது முதலாவது [[சுழல் கைத்துப்பாக்கி]]யை [[ஐக்கிய இராச்சியம்அமெரிக்கா|அமெரிக்க]]அரசுக்கு விலைக்கு விற்றார்.
*[[1854]] – கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் [[ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்|மக்டொனால்ட் தீவுகளை]]க் கண்டுபிடித்தார்.
*[[1878]] – [[சோஃபியா]] நகரம் [[ஒட்டோமான்உதுமானியப் பேரரசு|உதுமானியரின்]] ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதுபெற்று [[1879]] இல் விடுதலை பெற்ற [[பல்காரியா]]வின் தலைநகரானது.
*[[1889]] &ndash; [[இலங்கை]]யில் [[சபரகமுவா மாகாணம்]] என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 50</ref>
*[[1896]] &ndash; [[யூட்டா]] 45வது மாநிலமாக [[ஐக்கிய அமெரிக்கா]]வுடன் இணைந்தது.
*[[1912]] &ndash; பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் [[சாரணர் இயக்கம்]] ஆரம்பிக்கப்பட்டதுநிறுவனமயப்படுத்தப்பட்டது.
*[[1918]] &ndash; [[பின்லாந்து|பின்லாந்தின்]] விடுதலையை உருசியா, சுவீடன், செருமனி, பிரான்சு ஆகியன அங்கீகரித்தன.
*[[1948]] &ndash; [[மியான்மார்|பர்மா]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திலிருந்து]] விடுதலை பெற்றதுபெற்று [[குடியரசு|குடியரசானது]]. [[யு நூ]] அதன் முதலாவது பிரதமர் ஆனார்.
*[[1951]] &ndash; [[கொரியப் போர்]]: [[சீனா]] மற்றும் [[வட கொரியா|வட கொரிய]]ப் படைகள் [[சியோல்]] நகரைக் கைப்பற்றின.
*[[1958]] &ndash; 14 வயது [[பொபி ஃபிஷர்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[சதுரங்கம்|சதுரங்க]] சம்பியன்வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார்.
*[[1958]] &ndash; முதலாவது [[செயற்கைக் கோள்]] [[ஸ்புட்னிக் 1]] தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி [[பூமி]]யில் வீழ்ந்தது.
*[[1959]] &ndash; [[சோவியத்]]தின் [[லூனா 1]] [[சந்திரன்|சந்திரனுக்கு]] மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.
*[[1966]] &ndash; [[புர்க்கினா பாசோ]|பிரெஞ்சு மேல் வோல்ட்டா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து அங்கு தேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
*[[1990]] &ndash; [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] [[சிந்து மாகாணம்|சிந்து]] மாகாணத்தில் பயணிகள் [[தொடருந்து]] ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1976]] &ndash; [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] ஓர்மா நகரில் புரட்டத்தாந்து அல்சுட்டர் படையினர் ஆறு கத்தோலிக்கர்களைச் சுட்டுக் கொன்றன. இதற்குப் பதிலடியாக, அடுத்த நாள் பத்து புரட்டத்தாந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1998]] &ndash; [[அல்ஜீரியா]]வில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1987]] &ndash; அமெரிக்காவில் [[பாஸ்டன்]] நோக்கிச் சென்ற தொடருந்து ஒன்று வேறொன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
*[[2004]] &ndash; [[ஸ்பிரிட் தளவுளவி|ஸ்பிரிட்]] என்ற [[நாசா]]வின் தரையுளவி [[செவ்வாய் (கோள்)|செவ்வாயில்]] தரையிறங்கியது.
*[[1990]] &ndash; [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] [[சிந்து மாகாணம்|சிந்து]] மாகாணத்தில் பயணிகள் [[தொடருந்து]] ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 300307 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1998]] &ndash; [[அல்ஜீரியாஅல்சீரியா]]வில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[2004]] &ndash; [[ஸ்பிரிட்இசுபிரிட் தளவுளவிதளவுலவி|ஸ்பிரிட்இசுப்பிரிட்]] என்ற [[நாசா]]வின் தரையுளவி [[செவ்வாய் (கோள்)|செவ்வாயில்]] தரையிறங்கியது.
*[[2010]] &ndash; உலகின் அதியுயர் கட்டடம் [[புர்ஜ் கலிஃபா]] [[துபாய்|துபாயில்]] அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
 
== பிறப்புகள் ==
வரி 34 ⟶ 40:
*[[1940]] &ndash; [[பிறையன் ஜோசப்சன்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர்
*[[1941]] &ndash; [[க. துரைரத்தினசிங்கம்]], இலங்கை அரசியல்வாதி
*[[1954]] -&ndash; [[ஞாநி|ஞாநி சங்கரன்]], தமிழக எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் (இ. [[2018]])
*[[1963]] &ndash; [[மே-பிரிட் மோசர்]], [[நோபல் பரிசு]] பெற்ற நோர்வே உளவியலாளர், நரம்பணுவியலாளர்
*[[1964]] &ndash; [[பிரபா கணேசன்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
வரி 41 ⟶ 47:
 
== இறப்புகள் ==
*[[1904]] &ndash; [[அன்னா வின்லாக்]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1857]])
*[[1908]] &ndash; [[சார்லசு அகத்தசு யங்]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1834]])
*[[1929]] &ndash; [[சேசாத்திரி சுவாமிகள்]], தமிழக சித்தர் (பி. [[1870]])
வரி 59 ⟶ 66:
 
== சிறப்பு நாட்கள் ==
* [[காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் பொது விடுமுறை நாட்கள்|தியாகிகள் நாள்]] ([[கொங்கோகாங்கோ சனநாயகக் குடியரசு]])
* விடுதலை நாள் ([[மியான்மர்]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1948)
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது