சனவரி 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
*[[1958]] – முதலாவது [[செயற்கைக் கோள்]] [[ஸ்புட்னிக் 1]] தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி [[பூமி]]யில் வீழ்ந்தது.
*[[1959]] – [[சோவியத்]]தின் [[லூனா 1]] [[சந்திரன்|சந்திரனுக்கு]] மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.
*[[1966]] – [[புர்க்கினா பாசோ]|பிரெஞ்சு மேல் வோல்ட்டா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து அங்கு தேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
*[[1976]] – [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] ஓர்மா நகரில் புரட்டத்தாந்து அல்சுட்டர் படையினர் ஆறு கத்தோலிக்கர்களைச் சுட்டுக் கொன்றன. இதற்குப் பதிலடியாக, அடுத்த நாள் பத்து புரட்டத்தாந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1987]] – அமெரிக்காவில் [[பாஸ்டன்]] நோக்கிச் சென்ற தொடருந்து ஒன்று வேறொன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது