"பைங்குடில் விளைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
சி (தானியங்கிஇணைப்பு category வளிமண்டலம்)
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[படிமம்:The green house effect.svg|thumb|300px|புவியின் பைங்குடில் விளைவுச் செயல்பாடு]]
'''பைங்குடில் விளைவு'''அல்லது '''பசுமை இல்ல விளைவு''' அல்லது '''பசுமைக்குடில் விளைவு''' (இலங்கை வழக்கு: '''பச்சை வீட்டு விளைவு'''' ''Greenhouse Effect'') என்பது, [[பூமி]]யின் (அல்லது வேறு [[கோள்]]களின்) மேற்பரப்பில் உள்ள [[வெப்பக் கதிர்வீசல்|வெப்பக் கதிர்வீச்சானது]], [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] இருக்கும் [[பைங்குடில் வளிமம்|பைங்குடில் வளிமங்களினால்]] உறிஞ்சப்பட்டு, மீண்டும் வளிமண்டலத்தில் எல்லாத் திசைகளிலும் கதிர்வீச்சாக வெளிப்படும் தோற்றப்பாடு ஆகும்.
 
இயற்கையில் [[சூரியன்|சூரியனிலிருந்து]] வெளிப்படும் [[ஒளி]]க் [[கதிர்வீச்சு|கதிர்வீச்சானது]], பூமியை அடையும்போது, வளிமண்டலத்தில் உள்ள [[வளிமம்|வளிமமும்]], [[முகில்|முகிலும்]], [[நிலம்|நிலத்தில் உள்ள]] [[மண்]]ணும், [[நீர்|நீரும்]] ஒரு பகுதி ஒளிக்கதிர்களைத் தெறிப்பதனால், அவை மீண்டும் வளிமண்டலத்தை விட்டு மீண்டும் விண்வெளிக்குள் சென்று விடும். இன்னொருபகுதிக் கதிர்வீச்சை நிலப்பகுதி உறிஞ்சி, அதன் குறிப்பிட்ட பகுதியை மீண்டும் கண்ணுக்குப் புலப்படும் ஒளியைவிடக் கூடிய [[அலைநீளம்]] கொண்ட [[அகச்சிவப்புக் கதிர்|அகச்சிவப்புக் கதிரான]] வெப்பக் கதிர்வீச்சாக வெளியேற்றும். அந்த அகச்சிவப்புக் கதிர்களில் ஒரு பகுதி வளிமண்டலத்தினுள் வெளிவிடப்படுவதுடன், இன்னொரு பகுதி, வளிமண்டலத்தினூடாக [[விண்வெளி]]யினுள் சென்று விடும். இதன்மூலம் வளிமண்டலத்தின் வெப்பநிலை சீராக வைத்துக்கொள்ளப்படும். ஆனால் வளிமண்டலத்தில் இருக்கும் பசுமைக்குடில் வளிமங்கள் அதிகரிக்கும்போது, வளிமண்டலத்தினூடாக வெளியேற எத்தனிக்கும் அகச்சிவப்புக் கதிர்கள் வெளியேற முடியாமல் இவற்றினால் பிடிக்கப்பட்டு, வளிமண்டலத்தினுள்ளாகவே பல திசைகளிலும் வெளியேறும். இதனால் வளிமண்டலத்தின் வெப்பநிலை இருக்க வேண்டிய அளவைவிட அதிகரிக்கும். இது பசுமைக்குடில் விளைவினால் பூமியின் வளிமண்டலத்திற்கு ஏற்படும் பாதிப்பாகும்.<ref>{{cite web | url=http://www.thefreedictionary.com/greenhouse+effect | title=The Free Dictionary | accessdate=மே 19, 2013}}</ref><ref>{{cite web | url=http://www.ipcc.ch/publications_and_data/ar4/wg1/en/faq-1-3.html | title=What is the Greenhouse Effect? | publisher=International Panel on Climate Change – IPCC | work=IPCC Fourth Assessment Report: Climate Change 2007 | accessdate=மே 19, 2013}}</ref>
 
இயற்கையாக ஒரு சமநிலையில் இந்த வெப்பக்கதிர்வீச்சு நிகழும்போது, வளிமண்டலத்தின் [[வெப்பநிலை]] சீராக வைத்துக் கொள்ளப்படுவதுடன், [[உயிரினம்|உயிரினங்கள்]] உயிர்வாழ்வதற்கு ஏற்றச் சூழலும் கிடைப்பதனால் இது இயற்கைஇயற்கைப் ''பசுமை இல்ல விளைவு'' எனப்படும். ஆனால் [[மனிதன்|மனிதர்களின்]] செயற்பாடுகளினால், வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வளிமங்கள் அதிகரிக்கும்போது, அவற்றின் விளைவாகப் பூமியின் வெப்பநிலை பாதகமான நிலையை நோக்கிச் செல்கின்றது<ref>{{cite web | url=http://www.weatherquestions.com/What_is_the_greenhouse_effect.htm | title=What is the Greenhouse Effect? | accessdate=மே 19, 2013}}</ref>. இதனாலேயே பூமியில் உள்ள உயிரினங்களுக்குப் பாதகமான [[புவி சூடாதல்]] நிகழ்கின்றது.
 
பசுமை இல்ல வாயுக்கள் [[காபனீரொக்சைட்டு]], [[மீத்தேன்]], [[நைதரசு ஆக்சைட்டு]], [[ஓசோன்]], [[குளோரோ புளோரோ கார்பன்]] மற்றும் அதிக அளவிலான [[நீராவி]] போன்றவையாகும்.<ref name="IPCC AR4-SYR">{{cite web|url=http://www.ipcc.ch/pdf/assessment-report/ar4/syr/ar4_syr_appendix.pdf|format=PDF|title=IPCC AR4 SYR Appendix Glossary|accessdate=14 December 2008}}</ref><ref name="viduthalai.periyar.org.in">http://viduthalai.periyar.org.in/20100703/snews07.html</ref>
[[படிமம்:RHSGlasshouse.JPG|thumb|right|350px| ஆர் எச் எஸ் பைங்குடில் பிரித்தானியாவின் சர்ரே பகுதியில் உள்ள
ஒரு நவீனப் பைங்குடில்]]
'''பசுமைக்குடில்'''கள் எனப்படுபவை [[தாவரம்|தாவரங்கள்]] பயிரிடப்பட்டு, வெளிச் [[சூழல்|சூழலினால்]] பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக வளர்வதற்காக வெப்பநிலை, ஈரப்பதனைஈரப்பதத்தினை ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கக்கூடியதாக, கண்ணாடி அல்லது நெகிழியைக் கொண்டு அமைக்கப்படும் [[கட்டடம்|கட்டடங்கள்]] ஆகும். இவை குளிர்குளிர்ப் பிரதேசங்களில் பாதகமான சூழலிலும் [[விவசாயம்]] செய்யப் பயன்படும் ஒரு கொட்டகை போன்ற அமைப்பாகும். இதன் [[கூரை]]யானது [[கண்ணாடி]] போன்ற சூரிய ஒளி ஊடுருவக்கூடிய பொருளால் செய்ததாகும். ஒரு [[கண்ணாடி]] அறைக்குள் வளர்க்கப் படும்வளர்க்கப்படும் பச்சைத் [[தாவரம்|தாவரங்கள்]], கரியமில வாயு மற்றும் மேற்சொன்ன வாயுக்களுடன் வினை பட்டுச்வினைபட்டுச் சூரியக் கதிர்களை அதிக அளவில் உறிஞ்சுவதால் அறையின் உட்புறம் வெளிப்புறத்தைக் காட்டிலும் அதிக வெப்பமடைகிறது. மேலும் இக்கூரையானது, அதன் வழி புகும் சூரிய ஒளிக்கற்றையையும் அதனால் ஏற்படும் வெப்பத்தையும் வெளியேறாமல் தடுக்கும் அமைப்பினது. இதனால் வெளியில் வெகுவாகக் குளிராக இருந்தாலும், குடிலினுள் விவசாயத்திற்கு ஏற்ற ஒளிநிலையையும் வெப்பநிலையையும் பராமரிக்கலாம்.
 
குளிர்குளிர்ப் பிரதேசங்களில் பகலில் ஏற்படும் [[வெப்பம்]], [[இரவு|இரவில்]] இல்லாமல் போய்விடும். இதனால் அந்தச் செடிகள் பயனற்றுப் போகும். இதைத் தடுக்கத்தான் இந்தக் கண்ணாடிக் குடில். அறைக்குள் பகலில் கண்ணாடி வழியே வரும் வெப்பம், இரவில் மிதமான [[வெப்பநிலை]] நிலவ, உள்ளே இருக்கும் வெப்பம் வெளியேறாமல் கண்ணாடிகள் தடுத்துக் காக்கின்றன. இதனால் அந்தச் செடிகள் தொடர்ந்து வளர முடியும். இதனைத் தான் ''பசுமைக் குடில் விளைவு'' என்கிறோம்.<ref>http://sivabalanblog.blogspot.in/2007/08/greenhouse-effect.html</ref>
 
== பைங்குடில் விளைவு ==
[[படிமம்:Greenhouse Effect.svg|thumb|right|300px|சூரியன் ,விண்வெளி, புவியின் வளிமண்டலம், மற்றும் புவியின் மேற்பரப்பி்ற்கு இடையே ஏற்படும் வெப்பஆற்றல் பரிமாற்றங்களை விளக்கும் கருத்துப்படம். இதில் வெப்ப ஆற்றலைத் தன்பால் இழுக்கும் தன்மை கொண்ட தொட்டியைப் போல் [[விண்வெளி]] செயல்படுகிறது. புவியின் மேற்பரப்பிலிருந்து கதிரியக்கத்தால் உமிழ்ந்த ஆற்றலைப் புதுப்பிக்க இயலுவதற்கான காரணமே புவியில் பைங்குடில் விளைவுகள். ]]
 
பைங்குடில் விளைவு என்றால் என்ன?" என்பதற்கான சுருக்கமான விளக்கம் ''காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அளித்த நான்காவது மதிப்பீடு அறிக்கை''யில் வெளியிட்டுள்ளது.<ref>[http://www.ipcc.ch/pdf/assessment-report/ar4/wg1/ar4-wg1-chapter1.pdf|ஐஐபிசிசி நான்காவது மதிப்பீடு அறிக்கை, அத்தியாயம் 1 ,பக்கம் 115]</ref>
 
== புவியின் பசுமை இல்ல விளைவு ==
புவியின் இந்த இயங்கு முறையானது ஒரு உண்மையான சூரியசூரியப் பைங்குடிலில் நடைபெறும் இயங்கு முறையினைப் போல் அல்லாமல் வேறுபட்டு இருக்கும். இதன் செயல்முறையானது உள்ளே இருக்கும் வெப்பக் காற்றைகாற்றைத் தனிப்படுத்தி, வெப்பச் சுழற்சி மூலமாக வெப்பம் வெளியேறுவதைத் தடுக்கிறது.
 
பூமி, சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இது பூமியின் நிலப்பரப்பை வெப்பமாக்குகிறது. இந்த ஆற்றல் வாயு மண்டலத்தினூடே கடந்து செல்கையில், இதன் ஒரு குறிப்பிட்ட அளவு (சுமார் 30%) சிதறுண்டுபோகிறது. பூமியிலிருந்தும், கடல் பரப்பிலிருந்தும் இந்த ஆற்றலின் ஒரு பகுதி, வாயு மண்டலத்திற்குள் எதிரொளிக்கப்படுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. இந்தப் பசுமை இல்ல வாயுக்கள், [[நீராவி]]யுடன் சேர்ந்து வாயு மண்டலத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இவை வாயு மண்டலத்தில் எதிரொளிக்கப்படுகிற ஆற்றலிருந்து சிறிதளவைக்சிறிதளவை உள்வாங்கிக் கொள்கின்றன. எப்படிப் பசுமை இல்லத்தின் [[கண்ணாடி]] உள்ளிருக்கும் வெப்ப வெளியேற்றத்தைத் தடுக்கிறதோ, அப்படியே இந்த ‘வாயுப் போர்வை’ பூமியால் வெளிப்படுத்தப்படும் வெப்ப ஆற்றலை உள்வாங்கிக்கொண்டு வெப்பநிலை அளவுகளைத் தக்க வைத்துக்கொள்கிறது. இதனால் இது ‘பசுமை இல்ல விளைவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
== ஆய்வுகள் ==
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2623798" இருந்து மீள்விக்கப்பட்டது