ராகேஷ் சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
| insignia =[[Image:Soyuz T-11 mission patch.gif|50px]]
|}}
'''ராகேஷ் ஷர்மா''' (பிறப்பு:[[1949]] [[ஜனவரி 13]], [[பாட்டியாலா]],[[இந்தியா]]) விண்வெளியில் பறந்த முதல் [[இந்தியர்|இந்தியராவார்]]. இவர் [[இந்தியா|இந்தியாவின்]] [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப் மாநிலத்திலுள்ள]] [[பாட்டியாலா]] என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா [[விண்வெளி|விண்வெளிக்குச்]] சென்ற 138128-வது மனிதராவார். இவர், விண்வெளியில்7 8நாள் நாட்கள்21 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்.
==கல்வி==
பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப் படிப்பை [[ஐதராபாத்து|ஐதராபாத்தில்]] உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர் 1966-இல் அவர் தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார்.
வரிசை 26:
==விருதுகள்==
 
ராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி [[அசோகச் சக்கர விருது|அசோகா சக்ரா]] விருது கிடைத்தது. சோவியத் ரஷ்யாவின் நாயகன், என்னும்ஆர்டர் விருதையும்ஆப் தி லெனின் ஆகிய விருதுகளைப் பெற்றார்.<ref>தி இந்து தமிழ், வெற்றிக் கொடி இணைப்பு,13.1.2015</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ராகேஷ்_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது