ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
| name = ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்
| current_awards =
| image =
| image = ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்.jpg
| imagesize = 200px
| alt =
| caption =
வரிசை 19:
}}
 
'''ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்''' என்பது 2018 முதல் [[ஜீ தமிழ்]] தொலைக்காட்ச்சியில்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவற்றில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படும் ஒரு விருது ஆகும்.<ref>{{Cite news|url=https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25066022.ece|title=ஜீ தமிழ் நடத்தும் ‘குடும்ப விருது’ தேர்தல் |work=|publisher=tamil.thehindu.com|access-date=28 Sep 2018|language=en}}</ref> இந்த நிகழ்ச்சியில் யார் சிறந்த நடிகை மற்றும் நடிகர், வில்லி, துணை நடிகர், சிறந்த மாமியார் போன்ற பல பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.<ref>{{Cite news|url=https://m.dailyhunt.in/news/india/tamil/tamil+spark-epaper-tamspark/jee+tamizh+kudumba+viruthukal+2018+sembaruthi+seeriyal+barvathi+marrum+aathikku+enna+viruthu+kidaithathu+teriyuma-newsid-99365288|title=ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2018.|work=|publisher=m.dailyhunt.in|access-date=16 Oct|language=en}}</ref>
 
==அறிமுகம்==
ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் 10-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக, முதன்முறையாக ‘ஜீ தமிழ் குடும்ப விருதுகள்’ என்ற விழா நடத்தப்பட்டது. இந்த விழா சென்னையில் அக்டோபர் 13-ம் தேதி மாலை மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் சத்யராஜ், விஷால், இயக்குநர் அட்லி, நடிகைகள் அமலா பால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
 
==2018==
வரிசை 35:
* [https://www.youtube.com/channel/UC_wIGmvdyAQLtl-U2nHV9rg/ ஜீ தமிழ் யூ ட்யுப்]
 
 
{{ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்}}
{{ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்}}
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி விருதுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜீ_தமிழ்_குடும்பம்_விருதுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது