ஏ. ஆர். ரகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
ராபின்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''அ. இர. ரகுமான்''' (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: [[ஜனவரி 6]], [[1968|1966]]), புகழ் பெற்ற [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். [[மணிரத்தினம்]] இயக்கத்தில் வெளிவந்த [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். [[இந்தி]], [[தமிழ்]], [[ஆங்கிலம்]] போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ''இசைப்புயல்'' என அழைக்கப்படுகிறார். [[ஆஸ்கார் விருது]], [[கோல்டன் குளோப் விருது]] , [[பாஃப்டா விருது]] , [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருது]] போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். [[ஹாலிவுட்]] திரைப்படமான [[ஸ்லம் டாக் மில்லியனியர்]] என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக [[ஆஸ்கார் விருது]]களை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு [[2008]] ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் '''[[பத்ம பூசண்]]''' விருது அளிக்கப்பட்டது. இவர் [[ஆசியா]]வின் [[மொசார்ட்]] என்றும் அழைக்கப்படுகிறார்<ref>மனோரமா இயர்புக் 2010.பக்கம்-16</ref>.
{{Infobox musical artist
|Name =அ. இர. ரகுமான்
| Img = AR Rahman-2.jpg
|Background = non_performing_personnel
|Birth_name = ஏ.சே.திலீப்குமார்
|Alias =
|Born = {{birth date and age|1966|1|6|mf=y}}
|Died =
|Origin = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|Instrument = மின்னணு இசைப்பலகை (கீபோர்டு), குரலிசை, [[கிட்டார்]], [[பியானோ]], [[ஆர்மோனியம்]], தாளம், ஏனைய
|Genre = திரைப்பட, மேடை இசை
|Occupation = இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவர், நிரலாக்கர்
|Label =
|Associated_acts = சூப்பர்ஹெவி
|URL = [http://www.arrahman.com/ அலுவல்முறை இணையத் தளம்]
|Current_members =
|Past_members =
}}
 
'''அ. இர. ரகுமான்''' (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: [[ஜனவரி 6]], [[1966]]), புகழ் பெற்ற [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். [[மணிரத்தினம்]] இயக்கத்தில் வெளிவந்த [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். [[இந்தி]], [[தமிழ்]], [[ஆங்கிலம்]] போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ''இசைப்புயல்'' என அழைக்கப்படுகிறார். [[ஆஸ்கார் விருது]], [[கோல்டன் குளோப் விருது]] , [[பாஃப்டா விருது]] , [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருது]] போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். [[ஹாலிவுட்]] திரைப்படமான [[ஸ்லம் டாக் மில்லியனியர்]] என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக [[ஆஸ்கார் விருது]]களை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு [[2008]] ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் '''[[பத்ம பூசண்]]''' விருது அளிக்கப்பட்டது. இவர் [[ஆசியா]]வின் [[மொசார்ட்]] என்றும் அழைக்கப்படுகிறார்<ref>மனோரமா இயர்புக் 2010.பக்கம்-16</ref>.
 
[2009] ஆம் ஆண்டு 81ஆம் [[ஆஸ்கார் விருது]]களுக்காக அமைத்த மாபெரும் மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார்.<ref>http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/February/230209.asp</ref> 2017 ஆம் ஆண்டு இவருக்கு ''தமிழ் ரத்னா விருது'' வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.<ref>https://tamil.oneindia.com/art-culture/essays/a-r-rahman-honored-with-tamil-ratna-award-260422.html </ref>
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._ரகுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது